Worksheetsஇலக்கணம் (1.0 எழுதியல்)
Total questions: 17
Worksheet time: 9mins
சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்
1
2
3
4
சரியான சுட்டெழுத்து வகையை
தெரிவு செய்க
அகவினா
அகச்சுட்டு
புறவினா
புறச்சுட்டு
சுட்டெழுத்துகள் மூன்று. அவை
அ,இ,உ
சரி
பிழை
அங்கு , அவன் , அது எனும் சொற்கள்
சேய்மைச்சுட்டு ஆகும்
பிழை
சரி
ஒன்றனைச் சுட்டிக்காட்ட வரும்
எழுத்துக்குச் சுட்டெழுத்து என்று
பெயர்
சரி
பிழை
அ எனும் சேய்மைச்சுட்டு தொலைவில்
உள்ளதைக் காட்டும்
சரி
பிழை
இ எனும் அண்மைச்சுட்டு அருகில்
உள்ளதைக் காட்டும்
பிழை
சரி
சுட்டெழுத்து இருவகைப்படும். அவை
அகச்சுட்டு , புறச்சுட்டு ஆகும்
சரி
பிழை
அவள் , அது , இவன் புறச்சுட்டாகும்
பிழை
சரி
அப்பையன் , அச்செடி , இம்மரம் அகச்சுட்டாகும்
சரி
பிழை
ஒரு சொல்லின் அகத்தே (உள்ளே)
சுட்டெழுத்து அடங்கி வருவது அகச்சுட்டாகும்
பிழை
சரி
அகச்சுட்டெழுத்துச் சொற்களைப்
பிரிக்க முடியும்
பிழை
சரி
ஒரு சொல்லின் புறத்தே (வெளியே)
சுட்டெழுத்து அடங்கி வருவது புறச்சுட்டாகும்
சரி
பிழை
உங்க , உவன் , உவர் புறச்சுட்டாகும்
பிழை
சரி
அம்மரம் , இச்சிறுமி , அப்பயிர் என்பன
அகச்சுட்டாகும்
சரி
பிழை
அம்மாம் , இச்சிறுவன் , அவன் என்பன
அகச்சுட்டாகும்
பிழை
சரி
அக்குழந்தை , இச்சாலை , உப்பையன்
என்பன புறச்சுட்டாகும்
சரி
பிழை
