wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தாவரங்கள் ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தாவரங்கள் இனவிருத்தியால் உயிரினங்களுக்கு ஏற்படும் நன்மைகள்

a)

தொடர்ச்சியாக உயிரினங்களுக்கு உணவாகிறது

b)

தொடர்ச்சியாக உயிரினங்களுக்கு உறைவிடமாகிறது

c)

பூமியின் வெப்பத்தை அதிகரிக்கிறது

d)

உயிர்வளியைத் தருகிறது

2.

விதைகளின் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் எது ?

a)

காளான்

b)

உருளைக்கிழங்கு

c)

தக்காளி

d)

கரும்பு

3.

ரோஜாவும் மரவள்ளிக்கிழங்கும் ____________________ மூலம் இனவிருத்தி செய்கிறது.

a)

விதை

b)

இலைவேர்

c)

சிதல்விதை

d)

வெட்டுத்துண்டு

4.

சிதல்விதை மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் எது ?

a)

காளான்

b)

செம்பருத்தி

c)

பெரணி

d)

மான்கொம்பு பெரணி

e)

எழுமிச்சை செடி

5.

ஒட்டுக் கட்டும் இனவிருத்தி முறைக்குப் பொருத்தமான சில தாவரங்களைத் தேர்ந்தெடு

a)

மாமரம்

b)

மஞ்சள்

c)

டுரியான் மரம்

d)

அல்லிச் செடி

6.

முருங்கை _____________ மற்றும் ________________முறைகளில் இனவிருத்தி செய்யப் படுகிறது.

a)

விதை

b)

சிதல் விதை

c)

வெட்டுத்துண்டு

d)

இலைவேர்

7.

மிளகாய் செடியின் இனவிருத்தி முறையைத் தெரிவு செய்க

a)

இலைவேர்

b)

விதை

c)

சிதல்விதை

d)

ஊற்றுக்கன்று

8.

தாவரங்கள் இனவிருத்தி தடைப்பட்டால் என்ன நிகழும்?

a)

உயிர்வளி குறைந்து விடும்

b)

உணவு மூலம் குறைந்து விடும்

c)

கரிவளி குறையும்

d)

பிராணிகளுக்கு உறைவிடம் இருக்காது

9.

விதை இல்லாத பழங்கள் கொண்ட தாவரங்கள் எப்படி இனவிருத்தி செய்கின்றன?

a)

விதை

b)

நிலத்தடித்தண்டு

c)

ஊற்றுக்கன்று

d)

திசு வளர்ப்பு முறை

10.

ஒட்டுக்கட்டும் இனவிருத்தியின் நன்மைகளைத் தேர்ந்தெடு

a)

குறுகிய காலத்தில் பூ பூத்து காய்காய்க்கும்

b)

அதிக விளைச்சலைக் கொடுக்கும்

c)

காய் தரமற்று இருக்கும்

d)

தாய் செடியைப் போலவே இருக்கும்