wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் (வேற்றுமை உருபுகளை அறிக)

Total questions: 10

Worksheet time: 3hrs 30mins

Name
Class
Date
1.

வீட்டினின்று புறப்பட்டான்

a)

சரி

b)

பிழை

2.

விபத்திலிருந்துத் தப்பித்தார்

a)

சரி

b)

தவறு

3.

கூரையிலிருந்து குதித்தான்

a)

சரி

b)

தவறு

4.

வீட்டினின்று சென்றான்.

a)

நான்காம் வேற்றுமை உருபு

b)

ஐந்தாம் வேற்றுமை உருபு

5.

சாலையினின்று சென்றார்

a)

மூன்றாம் வேற்றுமை உருபு

b)

ஐந்தாம் வேற்றுமை உருபு

c)

நான்காம் வேற்றுமை உருபு

6.

ஊரிலிருந்துப் போனான்

a)

சரி

b)

தவறு

7.

வேலையினின்றுத் திரும்பினர்.

a)

சரி

b)

தவறு

8.

மரத்திலிருந்துப் பறித்தனர்.

a)

சரி

b)

தவறு

9.

குகையிலிருந்து பறந்தன.

a)

சரி

b)

தவறு

10.

நண்பனினின்று விலகினான்

a)

இருந்து உருபு

b)

நின்று உருபு