Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி ஆண்டு 3 (சுகுமார்)

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வகுப்பறையில் கடமை செய்யும் போது சன்னல் கண்ணாடி உடைந்து விட்டது. ஆசிரியர் கேட்கிறார்.

a)

வகுப்பு ஆசிரியரிடம் முறையிடுவேன்.

b)

ஆசிரியரிடம் ஒப்படைப்பேன்.

c)

தவற்றை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்பேன்.

d)

கொண்டு வராதக் காரணத்தைக் கூறி மன்னிப்புக் கேட்பேன்.

2.

வகுப்பாசிரியரின் பணப்பை மேசையிலேயே கிடைக்கிறது.

a)

கொண்டு வராதக் காரணத்தைக் கூறி மன்னிப்புக் கேட்பேன்.

b)

ஆசிரியரிடம் ஒப்படைப்பேன்.

c)

தவற்றை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்பேன்.

d)

வகுப்பு ஆசிரியரிடம் முறையிடுவேன்.

3.

ஆசிரியர் வீட்டுப் பாட நூல் கேட்கிறார்.

a)

தவற்றை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்பேன்.

b)

கொண்டு வராதக் காரணத்தைக் கூறி மன்னிப்புக் கேட்பேன்.

c)

வகுப்பு ஆசிரியரிடம் முறையிடுவேன்.

d)

பொய் கூறுவேன்.

4.

நண்பன் பென்சில் திருடியதைப் பார்க்கிறாய்

a)

தவற்றை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்பேன்.

b)

தூங்கி தாமதமாக எழுந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்பேன்

c)

வகுப்பு ஆசிரியரிடம் முறையிடுவேன்.

d)

தவற்றை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்பேன்.

5.

மீதம் உள்ள தாட்களைக் காணவில்லை என்று ஆசிரியர் கேட்கும் போது

a)

வகுப்பு ஆசிரியரிடம் முறையிடுவேன்.

b)

தூங்கி தாமதமாக எழுந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்பேன்.

c)

ஆசிரியர் பாராட்டுவார்.

d)

என் தாட்கள் கிழிந்து விட்டதையும், நான் தான் எடுத்தேன் என்பதையும் ஆசிரியரிடம் கூறுவேன்.

6.

பள்ளிக்கு ஏன் தாமதமாக வந்தாய் என ஆசிரியர் கேட்கும் போது

a)

கொண்டு வராதக் காரணத்தைக் கூறி மன்னிப்புக் கேட்பேன்.

b)

வகுப்பு ஆசிரியரிடம் முறையிடுவேன்.

c)

தூங்கி தாமதமாக எழுந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்பேன்.