Worksheetsநன்னெறிக் கல்வி- அன்புடமை
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsதம்பி பாடத்திற்கு விளக்கம் கேட்டால்...
உடனே விளக்கம் கூறுவேன்
கண்டும் காணாததுபோல் போய்விடுவேன்
அம்மா காய்கறிகளை நறுக்க உதவி கேட்டால்...
விளையாடச் சென்று விடுவேன்
உடனே நறுக்கிக் கொடுப்பேன்
செய்த தவற்றுக்கு தங்கை மன்னிப்புக் கேட்டால்...
வெறுப்போடு மன்னிப்பேன்
மனதார மன்னிப்பேன்
தாத்தா குடிக்க வெதுநீர் கேட்டால்...
தாமதமாகக் கொண்டு வருவேன்
உடனே கொண்டு வந்து அன்பாய்க் கொடுப்பேன்
அனைவரும் சேர்ந்து வீட்டைத் தூய்மை செய்யும்போது...
நானும் ஊக்கத்துடன் செய்திடுவேன்
தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்ப்பேன்
5 questions
இணைப்புச்சொற்கள்
Worksheet
•
3rd Grade
10 questions
சிங்கமும் எலியும்
Worksheet
•
KG - University
10 questions
தமிழ்மொழி ஆண்டு 2( காலங்கள்)
Worksheet
•
2nd Grade
10 questions
அறிவியல் திறன் ஆண்டு 3
Worksheet
•
3rd Grade
10 questions
தொகுதி 6 - ஒலி வேறுபாடு
Worksheet
•
3rd - 4th Grade
10 questions
ஒருமை பன்மையைச் சொற்கள்
Worksheet
•
2nd Grade
10 questions
நலக்கல்வி ஆண்டு 3 (புகைப்பதைத் தவிர்ப்போம்)
Worksheet
•
1st - 12th Grade
10 questions
மீள்பார்வை பயிற்சி 1
Worksheet
•
2nd Grade