NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 2( காலங்கள்)
Total questions: 10
Worksheet time: 5mins
நேற்று திரு.கந்தன் வலையைக் கொண்டு ஆற்றில் மீன்.......................
பிடித்தார்
பிடிப்பார்
பிடிக்கின்றார்
இராமன் அடுத்த வாரம் மரத்தை ......................
வெட்டினார்
வெட்டுகின்றார்
வெட்டுவார்
நாளை கனத்த மழை .......................... என செய்தி வாசிப்பாளர் அறிவித்தார்.
பெய்தது
பெய்யும்
பெய்கின்றது
சாலினி சென்ற ஆண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வை............................
எழுதுவாள்
எழுதவிருக்கின்றாள்
எழுதினாள்
வெள்நாடு சென்றிருந்த அண்ணன் எதிர்வரும் தீபாவளியன்று வீடு .................................
திரும்பினார்
திரும்புவார்
திரும்புகின்றார்
ஆசிரியர் .......................... பாடம் புரியாததால் பிரியா மீண்டும் மீண்டும் கேள்விகளை எழுப்பினாள்.
போதித்த
போதித்தார்
போதிக்கின்றார்
அம்ம தீபாவளிக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு நாளை சந்தைக்குச் .............................
சென்றார்
செல்வார்
செல்கின்றார்
கடந்த ஆண்டு அக்காள் மாமாவுடன் இந்தியாவிற்குச் .......................
செல்வாள்
செல்கின்றாள்
சென்றாள்
இப்பொழுது மாறனும் சாந்தனுவும் திடலில் நண்பர்களுடன் காற்பந்து.............................
விளையாடினர்
விளையாடுவர்
விளையாடிக்கொண்டிருக்கின்றனர்
அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்வரும் ஜனவரி மாதம் முடிவுறும் என நம்பப்படுகிறது.இவ்வாக்கியம் எக்காலத்தைச் சார்ந்தது?
நிகழ்காலம்
இறந்தகாலம்
எதிர்காலம்
