NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இவற்றுள் உயிரெழுத்தில் க்உம் சொற்களைத் தேர்ந்தெடுத்திடுக.
a)
ஆடு
b)
கிளை
c)
வீடு
d)
நாடு
2.
எது வல்லின எழுத்தைக்கொண்டு தொடங்கும் சொல்?
a)
நாக்கு
b)
வாய்
c)
கை
d)
முடி
3.
மெய்யெழுத்துக்கள் கொண்டிருக்கும் சொல் யாது?
a)
சோறு
b)
படி
c)
முகம்
d)
வீணை
4.
இந்தச் சொல்லைச் சரியான மெய்யெழுத்தைக்கொண்டு பூர்த்திச் செய்க.
குர__கு
a)
ங்
b)
த்
c)
ம்
d)
ட்
5.
இந்தச் சொல்லைச் சரியான மெய்யெழுத்தைக் கொண்டு பூர்த்திச் செய்க.
வான___
a)
ச்
b)
ம்
c)
ல்
d)
த்
6.
சரியான வல்லின எழுத்துக்களைக் கொண்டு சொல்லைப் பூர்த்திச் செய்க.
___னை
a)
பா
b)
கா
c)
சா
d)
மா
7.
மெல்லின எழுத்துக்கள் யாவை?
a)
க ச ட த ப ற
b)
ங ஞ ண ந ம ன
c)
ய ர ல வ ழ ள
8.
எது மெல்லின எழுத்துகளைக் கொண்ட சொல்?
a)
காசு
b)
நாகம்
9.
இவற்றுள் எது மெல்லின எழுத்துக்கள் கொண்டுள்ளது?
a)
பூனை
b)
வாத்து
10.
இவற்றுள் எது இடையின எழுத்துக்கள் அல்ல...
a)
ய
b)
ர
c)
ந
d)
ழ
Reset
