NEW
Font size
S
M
L
XL
Worksheetsதேம்பாவணி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தேம்பாவணி நூலின் ஆசிரியர் யார்
a)
ஜி யு போப்
b)
கால்டுவெல்
c)
வீரமாமுனிவர்
d)
ராபர்ட்
2.
கிறிஸ்துவிற்கு முன் தோன்றியவர் யார்
a)
சாத்தப்பன்
b)
அருளப்பன்
c)
இருளப்பன்
d)
கண்ணப்பன்
3.
கருணையின் தாயார் பெயர் யாது
a)
மேரி
b)
எலிசபெத்
c)
விக்டோரியா
d)
எஸ்டர்
4.
இஸ்மத் சன்னியாசி என்பது எம்மொழிச் சொல்
a)
ரஷ்யா
b)
கிரேக்கம்
c)
பாரிசகம்
d)
ஜப்பான்
5.
தேம்பாவணி படைக்கப்பட்ட காலம்
a)
16 ஆம் நூற்றாண்டு
b)
17ஆம் நூற்றாண்டு
c)
18 ஆம் நூற்றாண்டு
d)
12 ஆம் நூற்றாண்டு
6.
கிறித்துவின் வளர்ப்பு தந்தை
a)
சூசையப்பர்
b)
ஜோசப்
c)
ஜான்
d)
பாசக்
7.
வீரமாமுனிவர் எழுதிய இலக்கண நூல்
a)
நன்னூல்
b)
தொன்னூல் விளக்கம்
c)
தொல்காப்பியம்
d)
இலக்கண விளக்கம்
8.
தேம்பா+அணி என்றால் என்ன பொருள்
a)
வாடிய மாலை
b)
வாடாத மாலை
c)
பூமாலை
d)
பாமாலை
9.
கருணை என் தன் தாயாருடன் எங்கு வாழ்ந்து வந்தார்
a)
கானகத்தில்
b)
வீட்டில்
c)
மாளிகையில்
d)
தேவாலயத்தில்
10.
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
a)
4615
b)
3615
c)
2615
d)
5615
Reset
