Worksheetsகால அளவு - பின்னத்தில்
Total questions: 10
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
1/2 மணி = ________ நிமிடம்
a)
30
b)
3
c)
300
d)
20
2.
1/4 நூற்றாண்டு = _______ ஆண்டு
a)
250
b)
25
c)
35
d)
40
3.
1 1/2 பத்தாண்டு = ____________ ஆண்டுகள்
a)
10
b)
5
c)
15
d)
150
4.
3 1/4 நாள் = ____________ மணி
a)
76
b)
77
c)
72
d)
78
5.
இராமுவின் வயது 4 1/2 பத்தாண்டாகும் . அவரின் வயது ஆண்டில் என்ன ?
a)
40
b)
45
c)
35
d)
30
6.
ஒரு முட்டை வேக வைக்க 3/5 நிமிடம் ஆகிறது . அந்நேரத்தை வினாடியில் குறிப்பிடு.
a)
34
b)
35
c)
33
d)
36
7.
3/4 நாள் = ______________ மணி
a)
12
b)
16
c)
18
d)
28
8.
4/5 நூற்றாண்டு = ___________ பத்தாண்டு
a)
5
b)
6
c)
7
d)
8
9.
1/2 நூற்றாண்டு = _____________ஆண்டுகள்
a)
5
b)
50
c)
500
d)
5000
10.
3/4 ஆண்டு = _____________ மாதம்
a)
4
b)
6
c)
7
d)
9
100 %
