NEW
Font size
WorksheetsKUIZ KEMERDEKAAN
Total questions: 30
Worksheet time: 15mins
நம் நாடு எப்போது சுதந்திரம் அடைந்தது?
31.8.1957
31.8.1955
31.8.1956
நம் நாட்டின் சுதந்திர தந்தை ஆவார் ______________
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் உசேன் ஓன்
துன் அப்துல் ரசாக்
நம் நாட்டின் தேசியக் கொடியில் எத்தனை வர்ணங்கள் உள்ளன?
5
3
4
தேசியக் கொடியில் நீல வர்ணம் ____________குறிக்கிறது.
ஒற்றுமை
இஸ்லாமிய மதம்
அரசரின் வர்ணம்
நம் நாட்டில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
13
14
15
தற்போது நம் நாட்டை ஆட்சி செய்யும் பேரரசர் எந்த மாநிலத்தில் பிறந்தவர்?
பேராக்
பெர்லிஸ்
பகாங்
மலேசிய நாட்டின் தேசிய மொழி __________ ஆகும்.
மலாய்மொழி
சீனமொழி
ஆங்கிலமொழி
நம் நாட்டின் தேசிய கொடியின் பெயர் ______________.
மலேசியாக்கூ தெர்பிலாங்
ஜாலூர் கெமிலாங்
ஜாலூர் நுசா கெமிலாங்
மலேசிய நாட்டின் தேசிய மலர் ____________.
செம்பருத்தி
சூரியகாந்தி
ரோஜா
ருக்குன் நெகாராவில் எத்தனை கோட்பாடுகள் உள்ளன?
6
7
5
இவ்வாண்டு நம் நாடு எத்தனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறது?
61
62
64
நம் நாட்டின் ‘நாட்டுப் பண்’ எது?
நெகாராக்கூ
ஜாலோர் கெமிலாங்
மலேசியா
நம் நாட்டின் தேசியக் கொடியில் உள்ள மஞ்சள் வர்ணம் எதைக் குறிக்கிறது?
மக்களின் வீரம்
மக்களின் ஒருங்கிணைப்பு
அரச குடும்பத்தைக் குறிக்கிறது.
மலேசியாவின் தேசிய விலங்கு எது?
சிங்கம்
புலி
மயில்
சுதந்திர தினத்தன்று ‘மெர்டேக்கா முழக்கம்’ எத்தனை முறை முழங்கப்பட்டது?
3
5
7
நம் நாட்டுக் கொடியில் உள்ள நட்சத்திரம் எத்தனை முனைகள் கொண்டுள்ளன?
10
13
14
மலேசியா முதலில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
மலாயா
மலேசியா
கடாரம்
தேசியக் கொடியின் பிறை எதைக் குறிக்கிறது?
நிலாவின் சிறப்பை
இஸ்லாம் சமயத்தை
மலேசியா மாநிலங்கள்
மலேசியாவின் தலைநகரம் எது?
கோலாலம்பூர்
கூட்டரசு பிரதேசம்
மெர்டேக்கா அரங்கம்
நம் நாட்டுக்குச் சுதந்திரம் பெற போராடிய தலைவர்களில் இவரும் ஒருவராவார் .
துன் வீ.தி.சம்பந்தன்
துன் வீராசாமி
துன் மாணிக்கவாசகம்
கெடா மாநிலத்தின் தலைநகரம் எது?
அலோர்ஸ்டார்
கங்கார்
பினாங்கு
மலேசிய தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
ஆகஸ்ட் 31
செப்டம்பர் 16
மே 16
மலேசியாவின் மிகப் பெரிய மாநிலம் எது?
சரவாக்
பகாங்
சபா
நம் நாட்டின் முதலாவது பெண் துணைப்பிரதமர் யார்?
துன் டாக்டர் சித்தி ஹஸ்மா
திருமதி லிம் சுவி கிம்
டத்தோ ஸ்ரீ டத்தின் ஸ்ரீ வான் அஜீஸா
கீழ்க்காண்பனவற்றுள் எது தீவு ?
பினாங்கு
கிளந்தான்
சிலாங்கூர்
சுல்தான் ஆட்சி புரியாத மாநிலம் எது?
மலாக்கா
கெடா
ஜொகூர்
’ஜாலோர் கெமிலாங்’ என்று பெயர் சூட்டிய நமது முன்னாள் பிரதமர் யார்?
துன் அப்துல் ராசாக்
துன் டாக்டர் மகாதீர் முகம்மது
துன் அப்துல்லா படாவி
நம் நாட்டின் ஒன்பதாவது பிரதமர் யார்?
துன் டாக்டர் மகாதீர்
டத்தோ அன்வார் இப்ராஹிம்
டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்
ருக்குன் நெகாராவில் நான்காவது கோட்பாடு எது?
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.
கெடாவின் அண்டை மாநிலம் எது?
மலாக்கா
பினாங்கு
சபா
