Free Printable Worksheets
NEW
Font size
More settings
1. பொருள்களின் இராசயனத்தன்மை __________வகையாகும்.
2
3
5
2. காடித்தன்மைக் கொண்ட பொருள்கள் லிட்மஸ் தாளை ______________மாற்றும்.
சிவப்பிலிருந்து நீலத்திற்கு
நீலத்திலிருந்து சிவப்பிற்கு
சிவப்பிலிருந்து மஞ்சளூக்கு
3. லிட்மஸ் தாளை சிவப்பிலிருந்து நீலத்திற்கு மாற்றும் தன்மை கொண்ட பொருள் எந்த தன்மையைக் கொண்டிருக்கும்?
காரத்தன்மை
காடித்தன்மை
நடுமை
கொடுக்கப்பட்ட பொருள்களின் தன்மையைத் தேர்ந்தெடுக.
காடி
காரம்
கொடுக்கப்பட்ட பொருள்களில் எது நடுமைத்தன்மை கொண்டது?
நீல லிட்மஸ் தாளைத் சிவப்பு நிறத்திற்கு மாற்றும் தன்மைக் கொண்ட பொருள் எது?
View all
10 questions
வேகம்
Worksheet
•
KG - 8th Grade
8 questions
சூரிய மண்டலம்
1st - 6th Grade
தாவரங்கள் - அறிவியல் ஆண்டு 3
3rd Grade
விலங்குகள்