wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 6 உடற்கல்வி | 6. மனமகிழ்வும் ஓய்வு நேர நடவடிக்கைகளும்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

மனமகிழ்வு மற்றும் ஓய்வு நேர நடவடிக்கைகள் என்றால் என்ன?

a)

மனத்திற்கும் மூளைக்கும் ஓய்வு கொடுக்கும் நடவடிக்கைகள்.

b)

பொழுதை வெறுமனே கழிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள்.

c)

உடல் ஆரோக்கியத்திற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்.

2.

கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது மனமகிழ் நடவடிக்கை அல்ல?

a)

பூச்செடி நடுதல்.

b)

மிதிவண்டி ஓட்டுதல்.

c)

முகாமிடுதல்.

d)

அறிவியல் திரட்டேடு செய்தல்.

3.

திசைமானியின் பயன்பாடு என்ன?

a)

திசையை அறிய

b)

விவசாயம் மேற்கொள்ள

c)

வெப்பத்தை அளக்க

d)

நேரத்தை அளக்க

4.

கீழ்க்காணும் விளையாட்டுகளில் எவை நமது பாரம்பரிய விளையாட்டுகளாகும்?

a)
b)
c)
d)
5.

எது திசைமானி அல்ல?

a)
b)
c)
d)
6.

இவ்விளையாட்டின் பெயர் என்ன?

a)

ஆடு புலி ஆட்டம்

b)

பரமபதம்

c)

சதுரங்கம்

d)

திரி திரி பந்து

7.

புதையல் தேடும் நடவடிக்கைக்கு எக்கருவி மிக அவசியமானது?

a)

வெப்பமாணி

b)

திசைமானி

c)

நிறுத்தமைவுக்கடிகாரம்

d)

கூடாரம்

8.

இவ்விளையாட்டின் பெயர் என்ன?

a)

நொண்டி விளையாட்டு

b)

கண்ணாமூச்சி

c)

கல்லாங்காய்

d)

திரி திரி பந்து

9.

மனமகிழ்ச்சியைத் தவிர விளையாட்டுகளால் ஏற்படும் பிற நன்மைகள் யாவை?

a)

உடல் ஆரோக்கியம்.

b)

ஒற்றுமையை மேம்படுத்தும்.

c)

நமது நம்பிக்கையை மேலோங்கச் செய்யும்.

d)

நேரம் வீணாகும்.

10.

திசைமானியின் மொத்த திசைப்பாகை என்ன?

a)

45

b)

90

c)

180

d)

360