wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6 - அலகு 9 விரயப்பொருள்கள்

Total questions: 20

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

விரயப்பொருள்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

a)

3

b)

4

c)

2

2.

பின்வருபவனவற்றுள் விரயப்பொருள்களின் வகைகளைத் தெரிவு செய்க.

a)

குப்பைக் கழிவு

b)

இரசாயனக் கழிவு (வேதியல் விரயப்பொருள்)

c)

புகை நச்சுவாயு

d)

நீர்க் கழிவு

e)

கரிமக் கழிவு

3.

பின்வருபவனற்றுள் எது குப்பைக் கழிவு?

a)

எஞ்சிய உணவு & தாவரங்கள்

b)

பழைய சஞ்சிகைகள் & ஆடிப் பொருள்கள்

c)

வாகனங்களின் புகை

4.

விரயப்பொருள் என்றால் என்ன?

a)

மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்கள்.

b)

பயன்படாத தூக்கி வீசக்கூடிய பொருளாகும்.

c)

மறுபயனீடு செய்யக்கூடிய பொருளாகும்.

5.

5. கரிமக் கழிவுகளைத் தெரிவு செய்க.

a)

பெட்டிகள்

b)

நெகிழிப் புட்டிகள்

c)

எஞ்சிய உணவும் தாவரங்களும்

d)

சந்தைகளிலும் உணவகங்களிலும் காணப்படும் விரயப் பொருள்கள்.

6.

பழுப்பு நிற மறுசுழற்சி பெட்டியில் வீசக்கூடிய பொருள் யாது?

a)

காகிதம்

b)

ஆடி

c)

உலோகம்/ நெகிழி

7.

மட்குதல் என்றால் என்ன?

a)

மட்கிப் போகக் கூடிய பொருள்களை மண்ணில் புதைத்து குச்சியம் மற்றும் பூஞ்சணத்தின் நடவடிக்கையால் மட்கச் செய்யும் நடவடிக்கையாகும்.

b)

பூஞ்சணம் மற்றும் குச்சியம் ஆகிய நுண்ணுயிர்களின் நடவடிக்கையால் பொருள்கள் உரு சிதைந்து போகுதலாகும்.

c)

பயன்படாத பொருளைத் தூக்கி வீசுவதாகும்.

8.

ஆரஞ்சு நிறப்பெட்டியில் வீசக்கூடிய பொருள் யாது?

a)

உலோகம்

b)

நெகிழி

c)

எஞ்சிய உணவு/ காய்கறி

d)

காகிதம்

9.

கழிவுகளை முறையாக அகற்றுவதால் ஏற்படும் நன்மைகளைக் குறிப்பிடுக.

a)

மூலப்பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

b)

மறுசுழற்சி செய்வதற்கு எளிதாக இருக்கும்.

c)

நீர்த்தூய்மைக்கேடு ஏற்படும்.

10.

உரப்படுத்துதல் என்றால் என்ன?

a)

பூஞ்சணம் மற்றும் குச்சியம் ஆகிய நுண்ணுயிர்களின் நடவடிக்கையால் பொருள்கள் உரு சிதைந்து போகுதலாகும்.

b)

மட்கிப் போகக்கூடிய பொருள்களை மண்ணில் புதைத்து குச்சியம் மற்றும் பூஞ்சணத்தின் நடவடிக்கையால் மட்கச் செய்யும் நடவடிக்கையாகும்.

c)

மறுசுழற்சி செய்யக்கூடிய பொருளாகும்.

11.

பின்வருபவனவற்றுள் எது மட்காப் பொருள்?

a)

நெகிழி

b)

அட்டைப் பெட்டிகள்

c)

எஞ்சிய உணவு

12.

பின்வருபவனவற்றுள் எது மட்கும் பொருள்கள்?

a)

காகிதங்கள்

b)

உலர்ந்த இலைகள்

c)

ஆடி

13.

பொருள்கள் மட்குவதால் ஏற்படும் நன்மை யாது?

a)

தாவரங்களுக்கு உரமாக மாறும்.

b)

தூர்நாற்றம் வீசும்.

c)

நோய் பரவலை அதிகரிக்கும்.

14.

மட்காப் பொருள்களைத் தெரிவு செய்க.

a)

ஆடி

b)

உலோகம்

c)

மடிந்த விலங்குகள்

d)

எஞ்சிய தாவரங்கள்

15.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருள் எவ்வகையைச் சார்ந்தது?

a)

மட்கும் பொருள்கள்

b)

மட்காப் பொருள்கள்

16.

மட்குவதால் ஏற்படும் தீமையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

நோய்கள் பரவும்.

b)

சுற்றுச்சூழல் அழகாகக் காட்சியளிக்கும்.

c)

சுத்திகரிப்பு செய்வதற்கான செலவைக் குறைக்கிறது.

17.

மட்குவதால் ஏற்படும் நன்மைகளைத் தெரிவு செய்க.

a)

தூய்மைக்கேட்டின் விளைவைக் குறைக்கலாம்.

b)

விரயப்பொருள்களை அகற்றுவதற்கான இடப்பற்றாக்குறை நீங்கும்.

c)

தூய்மையற்ற ஆற்று நீரின் வழி நோய்கள் பரவும்.

18.

மட்கிப் போகாப் பொருள்களைக் கையாளும் வழிமுறைகளைத் தெரிவு செய்க.

a)

மறுபயனீடு செய்தல்.

b)

மறுசுழற்சி செய்தல்.

c)

மூலப்பொருள்களின் பயன்பாட்டை அதிகரித்தல்.

19.

இரசாயனக் கழிவு என்றால் என்ன?

a)

விவசாயத் துறையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு.

b)

தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை.

c)

வீடமைப்பு பகுதிகளிலிருந்து கால்வாய்கள் வழியாக அகற்றப்படும் கழிவு.

20.

மேலே காணப்படும் பொருள் எவ்வகையான தன்மையைக் கொண்டது?

a)

மட்கும் தன்மை கொண்டவை.

b)

மட்காத் தன்மை கொண்டவை.