Worksheetsசொல்வதெழுதல்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
a)
மாலை வேளை
b)
மாளை வேளை
2.
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
a)
பளா மரத்தடி
b)
பலா மரத்தடி
3.
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
a)
வன்ன மலர்
b)
வண்ண மலர்
4.
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
a)
மல்லிகை மலர்
b)
மள்ளிகை மலர்
5.
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
a)
மனம் வீசியது
b)
மணம் வீசியது
6.
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
a)
இலைகள் அசைந்தன
b)
இளைகள் அசைந்தன
7.
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
a)
சூரியன் மரைந்தது
b)
சூரியன் மறைந்தது
8.
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
a)
கொய்யா மரம்
b)
கொய்யா மறம்
9.
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
a)
இயற்கையின் எலில்
b)
இயற்கையின் எழில்
10.
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
a)
அழகிய மலர்
b)
அலகிய மலர்
100 %
