NEW
Font size
WorksheetsSOLAR SYSTEM SPACE TOUR
Total questions: 10
Worksheet time: 5mins
மூன்றாம் நிலையில் இருக்கும் கிரகம் எது?
சனி
பூமி
வியாழன்
புதன்
கிரங்களில் மிகவும் பெரிய கிரகம் எது?
பூமி
சனி
வியாழன்
வருணன்
கோள்களில் இறுதி கிரகம் எது?
செவ்வாய்
வியாழன்
வருணன்
நிருதி
இதில் எது அதிக குளிர்ச்சியான கிரகம்?
புதன்
வெள்ளி
வியாழன்
நிருதி
உயிர்கள் வாழும் ஒரே கிரகம் எது?
வருணன்
வியாழன்
செவ்வாய்
பூமி
சூரியன் என்பது ஒரு _____________
நட்சத்திரம்
கிரகம்
கல்
வால் நட்சத்திரம்
பூமி சூரியனை முழுமையாகச் சுற்றி வர எவ்வளவு காலம் எடுக்கும்?
350 நாள்கள்
360 நாள்கள்
365 நாள்கள்
365 1/4 நாள்கள்
பூமியோடு சேர்ந்து சூரியனையும் சுற்றும் பொருள் என்ன?
நட்சத்திரம்
நிலா
அசுரக் கற்கள்
சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் அனைத்தும் சுற்றுவதற்குச் சக்தி தருவது என்ன?
செவ்வாய் கிரகம்
பூமியின் ஈர்பு சக்தி
சூரியன் வழங்கும் சக்தி
காற்று
சூரிய மண்டலத்தில் மொத்தம் எத்தணை கிரகங்கள்?
6
7
8
9
