wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரண்டு சொல் வாக்கியம்

Total questions: 8

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

படத்திற்கு ஏற்புடைய விடைகளைத் தேர்ந்தெடுக.

a)

நீச்சல் அடித்தான்.

b)

நீச்சல் அடித்தார்.

c)

நீச்சல் நீந்து

2.

படத்திற்கு ஏற்புடைய விடைகளைத் தேர்ந்தெடுக.

a)

படம் வரைந்தார்.

b)

வர்ணம் பூசினார்.

c)

படம் வரைந்தான்.

3.

படத்திற்கு ஏற்புடைய விடைகளைத் தேர்ந்தெடுக.

a)

வர்ணம் பூசினார்.

b)

தூரிகையில் பூசினார்.

c)

படம் வரைந்தார்.

4.
a)

பூனை தூங்கியது.

b)

பூனை தின்றது.

5.

படத்திற்கு ஏற்புடைய விடைகளைத் தேர்ந்தெடுக.

a)

நாய்கள் குரைத்தன.

b)

நாய்கள் சண்டையிட்டன.

c)

நாய்கள் ஓடின.

d)

நாய் தின்றது.

6.

படத்திற்கு ஏற்புடைய வாக்கியங்களைத் தேர்ந்தெடு.

a)

சுற்றுலா சென்றோம்.

b)

இயற்கையை இரசித்தோம்.

c)

பறந்து சென்றது.

d)

குப்பைகளை வீசினான்.

7.

படத்திற்கு ஏற்புடைய வாக்கியங்களைத் தேர்ந்தெடு.

a)

விலங்ககம் சென்றோம்.

b)

விலங்குகளைக் கண்டோம்.

c)

உணவு சமைத்தார்.

d)

நாளிதழ் வாசித்தார்.

8.

படத்திற்கு ஏற்புடைய வாக்கியங்களைத் தேர்ந்தெடு.

a)

பேரங்காடிக்குச் சென்றேன்.

b)

பொருள்கள் வாங்கினேன்.

c)

பட்டாசு வெடித்தனர்.

d)

பலகாரம் செய்தார்.