wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தன் ,தம் ஆண்டு 2

Total questions: 35

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

மாடு ____________________ கன்றுடன் மேய்கிறது.

a)

தம்

b)

தன்

2.

அண்ணன் ___________ மகிழுந்தைச் செலுத்தினார்.

a)

தம்

b)

தன்

3.

யானைகள் _____________இரு காதுகளையும் அசைத்ததன.

a)

தன்

b)

தம்

4.

பறவை ________________கூட்டை நோக்கிப் பறந்தது.

a)

தன்

b)

தம்

5.

தாத்தா _____________பேரனைச் சந்தைக்கு அழைத்துச் சென்றார்.

a)

தன்

b)

தம்

6.

மாணவர்கள் _________________ பாடங்களை முறையாகச் செய்தனர்.

a)

தன்

b)

தம்

7.

தங்கை _______________ கைகளில் தங்க வளையல்கள் அணிந்தாள்.

a)

தம்

b)

தன்

8.

அன்னப்பறவைகள் ____________ குஞ்சுகளுடன் குளத்தில் ஆனந்தமாக நீந்தின.

a)

தன்

b)

தம்

9.

திருமதி. மீனா ______________ தோழிகளுடன் உல்லாசப் பயணம் மேற்கொண்டாள்.

a)

தம்

b)

தன்

10.

சரவணன் ___________________ தாயாரை மதித்து நடப்பான்.

a)

தம்

b)

தன்

11.

கீழ்க்கண்ட வாக்கியம் சரியா / தவறா என்று குறிப்பிடுக.


கோழிகள் தன் குஞ்சுகளைத் தேடி அலைந்தது.

a)

சரி

b)

தவறு

12.

பெரியவர் தம் மண்வெட்டியால் நிலத்தை ஆழமாகத் தோண்டினார்.

a)

சரி

b)

தவறு

13.

திரி.கோபி ____________ அலுவலகத்திற்குப் புதிதாக வேலைக்கு வந்த அகிலாவைச் சக ஊழியர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

a)

தன்

b)

தான்

c)

தம்

d)

தாம்

14.

மோகன் ___________ வீட்டின் அருகில் உள்ள ஆற்றில் ஓர் அழகிய தங்க மீனைப் பிடித்து___________ வாங்கிய மீன் தொட்டியில் விட்டான்.

a)

தம் , தாம்

b)

தன் , தன்

c)

தன் , தான்

d)

தாம் , தான்

15.

கீதா கடந்த மே மாதத்தில் ____________ மாமா வீட்டிற்குச் சென்றாள்.

a)

தம்

b)

தமது

c)

தான்

d)

தனது

16.

குமார் _________ நண்பர்களுடன் பந்து விளையாடுகிறான்.

a)

தன்

b)

தம்

17.

மாணவர்கள் _________ வகுப்பறையைச் சுத்தம் செய்தனர்.

a)

தன்

b)

தம்

18.

ஆசிரியர் _________ மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

a)

தன்

b)

தம்

19.

சிவா _________ புத்தகத்தைத் தேடி அலைந்தான்.

a)

தன்

b)

தம்

20.

நாய் _________ குட்டிகளுக்குப் பாலூட்டும்.

a)

தன்

b)

தம்

21.

தலைமையாசிரியர் __________ உரையை நிகழ்த்தினார்.

a)

தன்

b)

தம்

22.

யானைகள் _________ கூட்டத்துடன் மெதுவாக நடந்து சென்றன.

a)

தன்

b)

தம்

23.

காவேரி _______ காலணியை எடுத்தாள்.

a)

தன்

b)

தம்

24.

கிளி _____ அலகால் பழத்தைத் தின்றது.

a)

தம்

b)

தன்

25.

சிறுவர்கள்____ படங்களைச் சேகரித்தனர்.

a)

தன்

b)

தம்

26.

அம்மா ______ புடவையை மடித்தார்.

a)

தம்

b)

தன்

27.

கன்றுக்குட்டி ______ தாயைத் தேடி அலைந்தது.

a)

தன்

b)

தம்

28.

அத்தை______பிள்ளைகளுடன் சுற்றுலா சென்றார்.

a)

தன்

b)

தம்

29.

ஆசிரியர்கள் ____ மாணவர்களை அழைத்தனர்.

a)

தன்

b)

தம்

30.

ஹரிணி ______ தோழியுடன் கடைக்குச் சென்றாள்.

a)

தன்

b)

தம்

31.

பறவைகள்_____கூடுகளுக்குப் பறந்தன.

a)

தன்

b)

தம்

32.

மயில் ____அழகிய தோகையை விரித்தது.

a)

தம்

b)

தன்

33.

தாத்தா ______பேரப் பிள்ளைகளுக்குக் கதை கூறினார்.

a)

தன்

b)

தம்

34.

ஆகாஷ் _____ பள்ளிச் சீருடையை அணிந்தான்.

a)

தம்

b)

தன்

35.

திவ்யா _____ அம்மாவுக்கு உதவினாள்.

a)

தம்

b)

தன்