NEW
Font size
S
M
L
XL
Worksheetsநன்னெறி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நம்பிக்கையில் மலரும் நல்வழி - பக்கம் 6/7
கொடி ஏற்றுதல்
காப்புக் கட்டுதல்
கரகம் பாலித்தல்
எந்த சமயத்தில் இந்துக்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்வர்?
a)
தீபாவளி
b)
திருவிழா
2.
நம்பிக்கையில் மலரும் நல்வழி - பக்கம் 6/7
இஸ்லாமியர்கள் முடி இறக்கும் நம்பிக்கையில் இது அடங்காது?
a)
வெட்டிய முடியின் எடை அளவிற்கு ஏற்பத் தானம் செய்தல்
b)
மஞ்சள் நீராடுதல்.
c)
மறுபடியும் முடி வளர உதவும்.
3.
அண்டை அயலாருடன் கடமையுணர்வோடு நடப்பதன் முக்கியத்துவம் என்ன?
a)
ஒற்றுமையுணர்வு குறையும்
b)
புரிந்துணர்வு இருக்காது
c)
நட்பை வளர்க்கலாம்
4.
இஃது என்ன இடம்?
a)
கோவில்
b)
மசூதி
c)
சீனர் கோவில்
5.
இஃது என்ன இடம்?
a)
மசூதி
b)
கோவில்
c)
சீனர் கோவில்
Reset
