WorksheetsMemory Verse Quiz - 31 Jul - 6 Aug 2022
Total questions: 10
Worksheet time: 6mins
Psalm 27: 1 - God is my _______ (2)
சங்கீதம் 27:1 - கர்த்தர் என்_____________ (2)
Which verses did we study in August?
ஆகஸ்டில் எந்த வசனங்களைப் படித்தோம்?
1 Chronicles 17:25
1 நாளாகமம் 17:25
3 John 2
3 யோவான் 2
Deuteronomy 31:6
உபாகமம் 31:6
2 Samuel 10:12
2 சாமுவேல் 10:12
2 Sam 10:12 "தைரியமாயிரு; நம்முடைய ஜனத்திற்காகவும், தேவனுடைய பட்டணங்களுக்காகவும் சவுரியத்தைக் காட்டுவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்."
2 சாமுவேல் 10:12 Be Strong And Let Us Fight For Our People And The Cities Of Our God. The Lord Will Do What Is Good In His Sight.
True
சரி
False
தவறு
2 Sam 10:12 "தைரியமாயிரு; நம்முடைய ஜனத்திற்காகவும், தேவனுடைய பட்டணங்களுக்காகவும் சவுரியத்தைக் காட்டுவோம்; ...."
2 சாமுவேல் 10:12 Be Strong And Let Us Fight Bravely For Our People And The Cities Of God....
Which word is missing? எந்த வார்த்தை விடுபட்டுள்ளது?
His
தமது
நம்முடைய
our
1 Chr 17:25 - What was revealed as a promise to David?
1 நாளாகமம் 17:25 தாவீதுக்கு என்ன வெளிப்படுத்தப்பட்டது?
God will build a house for David
கடவுள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டுவார்
David will build a house for God
தாவீது கடவுளுக்கு ஒரு வீட்டைக் கட்டுவார்
1 Chr 17:25 - what did David find courage for?
1 நாளாகமம் 17:25 - தாவீதுக்கு மனத்தைரியம் ஏன் கிடைத்தது?
to fight
யுத்தம் பண்ண
to pray
ஜெபம் பண்ண
to speak up
தைரியமாக பேச
all of the above
2 Chr 15:7 - நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் _______கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான்.
2 நாளாகமம் 15:7 But As For You, Be _______ And Do Not Give Up, For Your Work Will Be Rewarded."
courageous
தைரியம்
brave
பலன்
strong
திடன்
bold
துணிவு
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
Dear Friend, I Pray That You May Enjoy Good Health And That All May Go Well With You, Even As Your Soul Is Getting Along Well.
1 John 2
3 John 2
2 John 3
3 John 1
Psalms 27:3
சங்கீதம் 27:3
A. He Will Never Leave You Nor Forsake You/ அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.
B. Do Not Be Afraid Or Terrified Because Of Them / அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்
C. Be Strong And Courageous / நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள்
D. For The Lord Your God Goes With You/ உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்
ADBC
CDBA
CBDA
ABCD
