NEW
Font size
S
M
L
XL
Worksheetsஉண்மையே உயர்வு
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
உப்பு மூட்டையை சுமந்து வந்தது எது?
a)
கழுதை
b)
குதிரை
c)
யானை
d)
மாடு
2.
உப்பு ________ கரைந்தது.
a)
கரையில்
b)
நீரில்
c)
தரையில்
d)
பஞ்சு
3.
வாழ்க்கையில் உயர்வைத் தருவது எது?
a)
தாழ்வு
b)
உயர்வு
c)
உழைப்பு
d)
சிறப்பு
4.
'ஏய்த்து' இச்சொல்லின் பொருள்
a)
துன்புறுத்தி
b)
மகிழ்வித்து
c)
பேச வைத்து
d)
ஏமாற்றி
5.
கழுதை இச்சொல்லின் இடை எழுத்தை நீக்கினால் வருவது எது?
a)
கதை
b)
தை
c)
ழுதை
d)
கழு
6.
'சுமந்து' என்ற சொல்லின் பொருள்
a)
தாங்கி
b)
பிரிந்து
c)
சேர்ந்து
d)
விரைந்து
7.
'நினைத்தது' என்ற சொல்லின் எதிர்ச்சொல்
a)
மறந்தது
b)
பேசியது
c)
எண்ணியது
d)
வளர்ந்தது
8.
'வேண்டுமென்று' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
a)
வேண்டு + மென்று
b)
வேண்டும் + என்று
c)
வேண் + டுமென்று
d)
வேண்டி + என்று
Reset
