Free Printable Worksheets
NEW
Font size
More settings
1.கால்வாய்களைச் சுத்தம் செய்வதால் கொசு வளரும்.
சரி
பிழை
2.நீர்த்தேங்கி இருக்கும் இடங்களைச் சுத்தம் செய்வதால் கொசு முட்டை இடாது.
3.கூட்டுப்பணி செய்வதால் சுற்றுப்புறம் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருக்கும்.
4.குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்குத் தூய்மையான காற்று கிடைக்கிறது.
5.கூட்டுப்பணி மேற்கொள்வதால் காற்றுத்தூய்மைக்கேடு ஏற்படும்.
6.காலியான போத்தல்களில் மற்றும் புட்டிகளில் தேங்கியிருக்கும் நீரை அகற்றுவதால் கொசுவின் வளர்ச்சியை முற்றாக அழிக்கலாம்.
View all
10 questions
பாடம் 2 : உணவு வடிவமைப்பு
Worksheet
•
1st - 6th Grade
8 questions
வரலாறு
2nd - 3rd Grade
6 questions
ஆண்டு 3: 4.2.3 கொன்றை வேந்தன்
3rd Grade