wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

64 ஆம் தேசிய தின புதிர்

Total questions: 30

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் கோட்பாட்டை விளக்காதது எது?

a)

பல்லின மக்களிடையே ஒற்றுமையை விதைக்கிறது

b)

நாட்டை நேசிக்க்கும் பொறுப்புமிக்கை நற்குடிமகனை உருவாக்குதல்

c)

உயரிய பண்புகள் ஒருவரின் தன்னாளுமையைப் பிரதிபலிக்கிறது

d)

பிற சமய வழக்கங்க்களை மதித்து நடப்பது

2.

எது இரண்டாவது கோட்பாடு?

a)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

b)

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்

c)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்

d)

சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்

e)

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

3.

2020ம் ஆண்டு மலேசியா எத்தனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது?

a)

60

b)

61

c)

62

d)

63

4.

மலேசியாவின் தற்போதைய பிரதமர் யார்?

a)

மகாதீர் பின் முகமது

b)

டான்ஸ்ரீ மொகிதின் யாசின்

c)

நஜீப் துன் ரசாக்

d)

டத்தோ இஸ்மாயில் சப்ரி யாகோப்

5.

இவ்வாண்டு சுதந்திர தின கருப்பொருள் என்ன?

a)

பரிவுமிகு மலேசியா

b)

மலேசியாவை நேசிப்போம்

c)

மலேசியா தூய்மையானது

d)

என் நேசமிகு மலேசியா

6.

படத்தில் காணப்படும் சின்னம் எந்த வருடத்துச் சின்னமாகும்?

a)

2014

b)

2016

c)

2018

d)

2020

7.

நம் நாட்டுத் தேசிய கொடியின் பெயர் என்ன?

a)

பென்டேரா மலேசியா

b)

தேசிய கொடி

c)

ஜாலூர் கெமிலாங்

d)

நாட்டுக் கொடி

8.

இச்சின்னத்தில் காணப்படும் நீல நிறம் எதனைக் குறிக்கிறது?

a)

அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்

b)

மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்

c)

பல்லின மக்களின் ஒற்றுமை

d)

பல்லின மக்களுக்கு அரசாங்கம் காட்டும் பரிவு

9.

நம் நாட்டின் தேசிய தந்தை யார்?

a)

மகாதீர் பின் முகமது

b)

டான்ஸ்ரீ மொகிதின் யாசின்

c)

நஜீப் துன் ரசாக்

d)

துங்கு அப்துல் ரகுமான்

10.

நம் நாட்டின் ஆறாவது பிரதமர் யார்?

a)

துன் மகாதீர் பின் முகமது

b)

டான்ஸ்ரீ மொகிதின் யாசின்

c)

நஜீப் துன் ரசாக்

d)

துங்கு அப்துல் ரகுமான்

11.

நம் நாட்டை எத்தனை பிரதமர்கள் ஆண்டுள்ளனர்?

a)

6

b)

7

c)

8

d)

9

12.

நம் நாட்டை இருமுறை ஆண்ட பிரதமர் யார்?

a)

துன் மகாதீர் பின் முகமது

b)

டான்ஸ்ரீ மொகிதின் யாசின்

c)

நஜீப் துன் ரசாக்

d)

துங்கு அப்துல் ரகுமான்

13.

நம் நாட்டின் தேசிய பறவை எது?

a)

மயில்

b)

இருவாட்சி பறவை

c)

மைனா

14.

இச்சிலையின் பெயர் என்ன?

a)

தேசிய நினைவுச் சின்னம்

b)

நாடாளுமன்றம்

c)

மெர்டேக்கா சதுக்கம்

15.

நம் நாட்டின் தேசிய மலர் எது?

a)

மல்லிகை

b)

ரோஜா

c)

செம்பருத்தி

16.

நம் நாட்டின் தேசிய பறவை

a)
b)
c)
17.

பினாங்கு மாநிலத்தின் கொடியைத் தேர்ந்தெடுக.

a)
b)
c)
18.

நமது நாட்டின் தேசிய மலர் எது?

a)
b)
c)
19.

துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை மெர்டேக்கா முழக்கமிட்டார்?

a)
b)
c)
20.

நம் நாட்டின் தேசிய பண் (நெகாராகூ ) எந்த மாநிலத்தின் மாநில கீதமாக விளங்கியது?

a)

கிளந்தான்

b)

பேராக்

c)

ஜொகூர்

d)

கெடா

21.

மலேசியா எந்த கண்டத்தில் உள்ளது?

a)

ஐரோப்பா கண்டம்

b)

அமெரிக்கா கண்டம்

c)

ஆசிய கண்டம்

d)

ஆப்ரிக்கா கண்டம்

22.

தேசிய சின்னம்

a)
b)
c)
23.

தேசிய பழம்

a)
b)
c)
24.

தேசிய விளையாட்டு

a)
b)
c)
25.

ஏன் நாம் அனைவரும் ஒரு தேசிய மொழியைப் பயன்படுத்த வேண்டும்?

a)

நாட்டுபற்றையும் இனத்தின் தனித்துவத்தையும் வளர்க்க

b)

சண்டை உருவாக்க

c)

பொறமை குணம் தரிக்க

26.

நமது நாட்டில் தயாரித்த முதல் வாகனம் எது ?

a)

A) புரோட்டோன் வீரா

b)

A) புரோட்டோ வாஜா

c)

A) புரோட்டோன் சாகா

27.

நம் நாட்டின் தேசிய விலங்கு எது ?

a)
b)
c)
28.

நம் நாட்டின் அரச வர்ணம் எது ?

a)

ஊதா

b)

சிவப்பு

c)

மஞ்சள்

29.

மலேசிய நாள் எப்பொழுது கொண்டாடப்படும்?

a)

31 செப்டம்பர்

b)

17 செப்டம்பர்

c)

16 செப்டம்பர்

30.

18. எது தேசிய பண் ?

a)

நெகாரா கூ

b)

அக்கூ அனாக் மலேசியா