wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வினா வாக்கியம்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவர் என் வகுப்பாசிரியர் திரு.அரவிந்தன்.

a)

இவர் யார்?

b)

இவர் பெயர் என்ன?

c)

இவர் ஏன்?

2.

பழங்கள் உடலுக்கு ஊட்டச்சத்தைத் தருகின்றன.

a)

எப்படி பழங்களை உண்ண வேண்டும்?

b)

ஏன் பழங்களை உண்ண வேண்டும்?

c)

எவ்வாறு பழங்கள் உடலுக்கு ஊட்டச்சத்தைத் தருகிறது?

3.

நாம் சமுக இடைவெளியைக் கடைப்பிடிப்பதால் கோவிட் பெருந்தொற்றைத் தடுக்கலாம்.

a)

நாம் எவ்வாறு சமுக இடைவெளியைக் கடைப்பிடிக்கலாம்?

b)

நாம் எதற்கு சமுக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்?

c)

நாம் எப்பொழுது சமுக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்?

4.

நாம் இயற்கை உரம் வழி மண்ணின் தன்மையைப் பேணலாம்.

a)

நாம் எவ்வாறு மண்ணின் தன்மையைப் பேணலாம்?

b)

நாம் ஏன் மண்ணின் தன்மையைப் பேணலாம்?

c)

யார் மண்ணின் தன்மையைப் பேணலாம்?

5.

தென்னை ஓலை பந்தல் அமைக்க உதவுகிறது.

a)

தென்னை ஓலை யாருக்குப் பயன்படுகிறது?

b)

தென்னை ஓலை ஏன் உதவுகிறது?

c)

தென்னை ஓலை எதற்கு உதவுகிறது?