wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Maths quiz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

5 என்ற எண்

a)

இயல் எண்

b)

முழு எண்

c)

இயல் எண்

d)

அனைத்தும்

2.

விகிதமுறு எண்

a)

பின்னங்கள்

b)

தசம எண்கள்

c)

குறை எண்கள்

d)

இவை அனைத்தும்

3.

125/200 இன் எளிய வடிவம்

a)

6/7

b)

7/8

c)

5/8

d)

2/5

4.

பின்வருவனவற்றுள் எது 8/12 இன் சமான பின்னம் அல்ல?

a)

2/3

b)

16/24

c)

32/60

d)

24/36

5.

வீரம் ஓரியன் எந்த எழுத்தால் குறிக்கப்படுகிறது?

a)

Q

b)

W

c)

Z

d)

N

6.

1/8-(1/6-1/4)

a)

3/24

b)

5/24

c)

5/12

d)

8/9

7.

-18/-42

a)

3/7

b)

-3/7

c)

-3/-7

d)

-6/7

8.

பின்வரும் விகிதமுறு எண்களில் -4/5 இன் சமான விகிதமுறு எண் எது?

a)

-5/4

b)

-8/15

c)

-20/25

d)

-32/40

9.

விகிதமுறு எண்களின் எது மிகப் பெரியது?

a)

-5/6

b)

-14/17

c)

-51/52

d)

0

10.

-18/5 விகிதமுறு எண்ணின் தசம வடிவம்

a)

-3.6

b)

3.6

c)

3.06

d)

-3.06