NEW
Font size
Worksheetsபூமி
Total questions: 12
Worksheet time: 6mins
பூமி சூரியனிலிருந்து எத்தனையாவது கிரகம்?
ஒன்றாவது
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
பூமிக்கு ________________________ உண்டு.
ஈர்ப்பு சக்தி
பறக்கும் சக்தி
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எத்தனை நாள்கள் ஆகின்றன?
365 1/4 நாள்கள்
30 நாள்கள்
7 நாள்கள்
பூமி சூரியனை மேற்கிலிருந்து கிழக்காக சுற்றி வருகின்றது.
சரி
பிழை
மேலே வீசிய பந்திற்கு என்ன நடக்கும்?
பந்து வேகமாக மேலே செல்லும்
பந்து மீண்டும் கீழே விழும்
பூமியிலிருந்து தூரமாகச் செல்லச் செல்ல ஈர்க்கும் சக்திக்கு என்ன நிகழும்?
ஈர்க்கும் சக்தி குறையும்
ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்
பூமியின் சுழற்சி என்றால் என்ன?
பூமி தன் அச்சில் சுழல்வது.
பூமி அதன் கோள்பாதையில் சூரியனைச் சுற்றி வருவது.
பூமியின் ஈர்ப்பு சக்தி பொருள்கள் ___________ விழ காரணமாக இருக்கிறது.
மேலே
எதிரே
அருகே
கீழே
படம், ஒரு தென்னை மரத்தின் கீழே சில தேங்காய்கள் தானாகவே விழுந்து கிடப்பதைக் காட்டுகிறது. இச்சூழல் ஏற்படுவதன் வழி அறிந்த தகவல் என்ன?
காந்த சக்தி
புவி ஈர்ப்பு சக்தி
காற்று சக்தி
தள்ளும் சக்தி
பூமி தன் அச்சில் சுழலுவதால் என்ன ஏற்படும்?
வெள்ளம் ஏற்படும்
மழை ஏற்படும்
இரவு பகல் ஏற்படும்
புயல் ஏற்படும்
புவி ஈர்ப்புச் சக்தி என்றால் என்ன?
ஒரு பொருள் பூமியை நோக்கி ஈர்க்கும் உந்து விசை
ஒரு பொருள் அந்தரத்தில் மிதத்தல்.
ஒரு பொருள் மேலே செல்லுதல்
பூமியின் ஈர்ப்பு சக்தி பொருள்கள் ___________ விழ காரணமாக இருக்கிறது.
மேலே
எதிரே
அருகே
கீழே
