Worksheetsதமிழ் 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
க் + ஏ - _______
a)
கெ
b)
கே
c)
கோ
d)
கொ
2.
ஞ் + ஓ -_______
a)
ஞே
b)
ஞொ
c)
ஞை
d)
ஞோ
3.
ங்+ஐ - _______
a)
ஙௌ
b)
ஙை
c)
ஞை
d)
ஙூ
4.
ங் +ஔ - __________
a)
ஙை
b)
ஙௌ
c)
ஙே
d)
ஙொ
5.
படம்
முதல் எழுத்தை நெடிலாக மாற்று.
a)
பா
b)
ப்
c)
ம்
d)
மா
6.
விடுபட்ட எழுத்துக்களை எழுது.
க் ங் ச் _____ ட் ண் த் _____
a)
ஞ ந
b)
ஞ் ந்
c)
ஞா நா
d)
ஞி நி
7.
உரிய எழுத்துகளால் நிரப்பு.
க்+ அ- க. ப் + அ- ப
_____ல்,
a)
கால், பால்
b)
கல ,பல
c)
கல் ,பல்
d)
க் ல் ,ப்ல்
8.
_______ ண்டு.
a)
கு
b)
கூ
c)
கி
d)
கீ
9.
ச் + ஓ - _______
a)
சொள
b)
சி
c)
சொ
d)
சோ
10.
க் + உ - _________
a)
கே
b)
கு
c)
கூ
d)
கி
100 %
