Worksheetsபயிற்சி-திருக்குறள்
Total questions: 8
Worksheet time: 4mins
இன்று நீ வகுப்பில் கற்றுக் கொண்டது என்ன?
பழமொழி
இணைமொழி
திருக்குறள்
உவமைத்தொடர்
இன்று வகுப்பில் நீ கற்றுக் கொண்ட திருக்குறள் எது?
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் கருமமே கட்டளைக் கல்
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
கோடிட்ட இடத்தில் சரியான விடையை நிரப்புக.
பெருமைக்கும் ஏனைச் ...................... தம்தம் கருமமே கட்டளைக் கல்.
சிறுவருக்கும்
சிறுமைக்கும்
சிறுமக்கும்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் கருமமே கட்டளைக் கல்.
பெருமைக்கும் என்றால் என்ன?
குற்றங்களுக்கும்
சிறப்புக்கும்
செயலே
மற்றும்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் கருமமே கட்டளைக் கல்.
கருமமே என்றால் என்ன?
செயலே
உரைகல்
அவரவர்
மற்றும்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் கருமமே கட்டளைக் கல்
தம்தம் என்றால் என்ன?
அவரவர்
பிறருக்கு
மற்றும்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் கருமமே கட்டளைக் கல்
இத்திருக்குறள் உணர்த்தும் கருத்து என்ன ?
பணம் இருந்தால் மட்டுமே பெருமையாக வாழ முடியும்
பிறர் நம்மைப் போற்றுவதும் தூற்றுவதும் நமது செயலைப் பொறுத்தே அமைகிறது
நம்முடைய செயல்களே நமது புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் காரணமாக அமைகின்றன
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் கருமமே கட்டளைக் கல்.
இக்குறளின் பொருள் என்ன?
மக்களுடைய குணங்களாலாகிய குற்றங்களுக்கும் பெருமையாகிய சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைகல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.
மக்களுடைய குணங்களாலாகிய பெருமைக்கும் குற்றங்களாலாகிய சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைகல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.
மக்களுடைய குணங்களாலாகிய பெருமைக்கும் குற்றங்களாலாகிய சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைகல்லாக இருப்பவை அவரவருடைய பணமே ஆகும்.
