NEW
Font size
S
M
L
XL
Worksheetsகுறில் நெடில்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
சரியான நெடில் சொல்லைத் தேர்ந்தெடு.
பலம்
a)
பாலம்
b)
பலாம்
2.
சரியான குறில் சொல்லைத் தேர்ந்தெடு.
தாண்டு.
a)
தன்டு
b)
தாண்டு
c)
தண்டு
3.
சரியான விடையைத் தெரிவு செய்க.
a)
கண்ணன் கல் தடுக்கி விழுந்தான்.
b)
கண்ணன் கள் தடுக்கி விழுந்தான்.
4.
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
அகிலா கல் வலியால் துடித்தாள்.
b)
அகிலா கால் வலியால் துடித்தாள்.
c)
அகிலா காள் வலியால் துடித்தாள்.
5.
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
தாத்தா தாடி வாங்கினார்.
b)
தாத்தா தடி வாங்கினார்.
c)
தாத்தா தடிகள் வாங்கினார்.
6.
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்.
a)
கீதன் குண்டு வீசும் போட்டியில் விளையாடினான்.
b)
கீதன் கூண்டு வீசும் போட்டியில் விளையாடினான்.
Reset
