Worksheetsஇலக்கண மரபுச் சொற்கள்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
_____________ ஏணி.
a)
ஒரு
b)
ஓர்
c)
இது
2.
________________ பட்டம்.
a)
அஃது
b)
இஃது
c)
அது
3.
__________________ ஊசி.
a)
இஃது
b)
ஒரு
c)
அது
4.
_______________ குடம்.
a)
இஃது
b)
ஓர்
c)
இது
5.
_________________ ஒட்டகம்.
a)
அது
b)
ஒரு
c)
ஓர்
6.
சரியான விடையைத் தெரிவுச் செய்க.
அஃது ____________ , ____________, _______________.
a)
ஆமை
b)
தடி
c)
ஈட்டி
d)
ஊஞ்சல்
e)
கப்பல்
7.
_________________ ஆந்தை அலறியது.
a)
ஒரு
b)
ஓர்
c)
இது
8.
______________ ஓர் அழகிய கிளி.
a)
இது
b)
ஓர்
c)
இஃது
9.
அண்ணன் ____________ கடிகாரம் வாங்கினார்.
a)
ஒரு
b)
ஓர்
c)
அது
10.
பாட்டி ______________ ஆப்பிள் சாப்பிட்டார்.
a)
ஒரு
b)
அது
c)
ஓர்
100 %
