NEW
Font size
WorksheetsSJKT LADANG ATHERTON/ KUIZ PJPK TAHAP 1/ PN.R.INDRANI
Total questions: 15
Worksheet time: 8mins
சரியான இயக்கங்களைத் தேர்ந்தெடுக.
ஓடுதல்
தவழுதல்
சரியான இயக்கங்களைத் தேர்ந்தெடுக.
நடத்தல்
குதித்தல்
சரியான இயக்கங்களைத் தேர்ந்தெடுக.
உருளுதல்
குதித்தல்
நீச்சல் குளத்தின் விதிமுறைத் தேர்ந்தெடுக.
நீந்துவதற்கு முன் உடலை நனை!
நீரில் பாயாதே!
சரியான விடையைத் தேர்ந்தெடுக.
எழும்பு, கொழுப்பு, தசை நார், உள் உறுப்பு
வாய், மூக்கு, கண், காது
சரியான விடையைத் தேர்ந்தெடுக.
நகைப் பெட்டி
முதலுதவிப் பெட்டி
பிறருக்குக் கொடுக்பப்படும் மருந்தை நாமும் சாப்பிடலாம்.
சரி
தவறு
என்னுடைய அடிப்படைத் தேவைகளுள் என் பெற்றோரின் அன்பும் அடங்கும்.
சரி
தவறு
சரியான இயக்கங்களைத் தேர்ந்தெடுக.
ஓடுதல்
வீசுதல்
சரியான இயக்கங்களைத் தேர்ந்தெடுக.
தட்டுதல்
பிடித்தல்
சரியான விடையைத் தேர்ந்தெடுக.
உயிர் பறிபோகும்
போதை ஏற்படும்
நுரையீரல் பாதிப்பு
கழிவறைக்குச் சென்று வந்த பின் தூய்மையான நீர், சவக்காரத்தினால் கைகளைக் கழுவ வேண்டும்.
சரி
தவறு
கழிவறைக்குச் சென்று வந்த பின் தூய்மையான நீர், சவக்காரத்தினால் கைகளைக் கழுவ வேண்டும்.
சரி
தவறு
நமது பாதுகாப்பிற்குப் _______________________ ஏற்படுத்தக்கூடிய சூழல்களைத் தவிர்க்க வேண்டும்.
பாசம்
பகடிவதை
பங்கம்
___________________ இல்லாதவர்கள் தரும் எந்தப் பொருளையும் பெறக் கூடாது.
துணையுடன்
அறிமுகம்
நெருப்புடன்
