NEW
Font size
Worksheetsgrade 3ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
Total questions: 10
Worksheet time: 5mins
காட்டில் மரங்களுக்கும் விலங்குகளுக்கும் என்ன நடந்தது?
நடனம்
விவாதம்
போட்டி
பாடல்
விலங்குகள் ________ நோக்கிச் சென்றன.
காடு
நகரம்
பாலைவனம்
கடல்
'மரங்களுடன் இருந்தால் தப்பித்திருக்கலாம்' என்று கூறியது யார்?
சிங்கம்
புலி
முயல்
மான்
இயற்கை கொடுத்த செல்வம் எது?
மின்பொருள்
பொம்மை
மரம்
வீடு
'வேட்டை + ஆட' என்ற சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
வேட்டையட
வேட்டையாட
வேட்டைஆடு
வெட்டையாட
விலங்குகள் இல்லாத காட்டில் ---------- புகுந்தன .
பறவைகள்
மனிதர்கள்
கடவுள்கள்
உயிரினங்கள்
அங்குமிங்கும் -இச்சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது ---------ஆகும்
அங்கும் + இங்கும்
அங்கும்+இங்கு
அங்கு+இங்கும்
அங்கு+இங்கு
உடலில் புள்ளிகள் கொண்ட விலங்கு ------ஆகும்
மான்
முயல்
சிங்கம்
யானை
ஒத்துக் கொள்கிறோம் -இச்சொல்லின் பொருள் -------ஆகும்.
நடந்து கொள்கிறோம்
விலகிக் கொள்கிறோம்
ஏற்றுக் கொள்கிறோம்
.மாற்றிக் கொள்கிறோம்
காட்டில் மரங்களுக்கும் விலங்குகளுக்கும் --------நடந்தது .
அதிகம்
விவாதம்
குறைவு
சண்டை
