Font size
S
M
L
XL
Worksheetsசுதந்திர தினப் புதிர்ப் போட்டி - படிநிலை 1
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
மலேசியாவின் தேசிய மலர் எது?
a)
மல்லிகை
b)
செம்பருத்தி
c)
ரோஜா
d)
ஆர்கிட்
2.
நமது தேசியக் கொடியை நாம் எவ்வாறு அழைப்போம்?
a)
ஜாலோர் பின்தாங்
b)
ஜாலோர் மெர்டேக்கா
c)
ஜாலோர் பிரியாத்தீன்
d)
ஜாலோர் கெமிலாங்
3.
நமது நாடு _____________ ஆண்டில் சுதந்திரம் பெற்றது.
a)
1975
b)
1963
c)
1957
d)
2020
4.
நமது நாட்டின் தேசிய விலங்கு?
a)
b)
c)
d)
5.
இந்த ஆண்டு நாம் __________வது சுதந்திர தினத்தினைக் கொண்டாடுகிறோம்.
a)
61
b)
63
c)
60
d)
64
6.
மலேசியாவில் மொத்தம் ______________ மாநிலங்கள் உள்ளன.
a)
15
b)
14
c)
12
d)
13
7.
மலேசிய நாட்டின் தலைநகரம் என்ன?
a)
புத்ரா ஜெயா
b)
சிலாங்கூர்
c)
ஜொகூர்
d)
கோலாலம்பூர்
8.
இவர் நம் நாட்டின் _______________
a)
மாமன்னர்
b)
பிரதமர்
c)
சுகாதார அமைச்சர்
d)
கல்வி அமைச்சர்
9.
நமது நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி?
a)
ஆங்கிலம்
b)
மலாய் மொழி
c)
சீன மொழி
d)
தமிழ்மொழி
10.
தற்போதையப் பிரதமர் நம் நாட்டின் எத்தணையாவது பிரதமர் ஆவார்?
a)
10
b)
8
c)
7
d)
9
Reset
