wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எழில் யாருடன் கால்பந்து விளையாடுவான்?

a)

அப்பா

b)

தங்கை

c)

நண்பர்கள்

d)

தாத்தா

2.

எழில் வீட்டில் என்ன விலங்கு வளர்கிறது?

a)

பூனை

b)

பசு

c)

யானை

d)

நாய்

3.

எழிலுடன் உடன் பிறந்தவர் _________

a)

தம்பி

b)

அக்கா

c)

தங்கை

d)

அண்ணா

4.

மரங்களின் நிறம் என்ன?

a)

மஞ்சள்

b)

சிவப்பு

c)

பச்சை

d)

கருப்பு

5.

வண்ணம் இச்சொல்லுக்குரிய பன்மைச் சொல் எது?

a)

வண்ணம்

b)

வண்ணங்கள்

c)

வாணங்கள்

d)

வண்ங்கள்

6.

வானத்தின் நிறம் என்ன?

a)

சிவப்பு

b)

நீலம்

c)

மஞ்சள்

d)

பச்சை

7.

பெட்டிகள் இச்சொல்லுக்குரிய ஒருமைச் சொல்லைக் கூறு.

a)

பெட்டி

b)

பெட்டிகள்

c)

பெட்டகள்

d)

பெடிகள்

8.

கரிக்கோலை மறந்து சென்றவர் யார்

a)

ஆசிரியர்

b)

கயல்

c)

முத்து

d)

பாத்திமா

9.

துருவியை மறந்து சென்றவர் யார்?

a)

கயல்

b)

முத்து

c)

பாத்திமா

d)

ஆசிரியர்

10.

அழிப்பானை மறந்து விட்டுச் சென்றவர் யார்?

a)

முத்து

b)

பாத்திமா

c)

ஆசிரியர்

d)

கயல்