wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10-09-2021 IBQ (எசேக்கியேல் 36:37 - எசேக்கியேல் 39:13)

Total questions: 10

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

இதோ, நான் உங்களுக்குள் ___________ப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள்.

a)

கிருபையை

b)

ஆவியை

2.

இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் ___________த் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்கு வரவும்பண்ணுவேன்.

a)

வீடுகளை

b)

பிரேதக்குழிகளை

3.

யோசேப்பின்கோலை எடுத்து, அதை _________________ கோலோடே சேர்த்து, அவைகளை ஒரே கோலாக்குவேன்;

a)

பென்யமீனின்

b)

யூதாவின்

4.

என் தாசனாகிய தாவீது என்பவர் அவர்கள்மேல் ___________ இருப்பார்;

a)

ஆசாரியனாக

b)

ராஜாவாக

5.

நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று ______________ அறிந்துகொள்வார்கள்

a)

அயலகத்தார்

b)

ஜாதிகள்

6.

நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லா _____________ ஆயத்தப்படுத்து;

a)

சேவகரையும்

b)

கூட்டத்தையும்

7.

நான் கொள்ளையிடவும் சூறையாடவும், ____________________ கிடக்கிறகிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப்போவேன்;

a)

ஆபத்தில்லாமல்

b)

மதில்களில்லாமல்

8.

இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக ________ வரும்காலத்தில் என் உக்கிரம் என் நாசியில் ஏறுமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

a)

எகிப்து

b)

கோகு

9.

நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் _____________ என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்;

a)

மகிமையையும்

b)

மகத்துவத்தையும்

10.

உன் வில்லை உன் இடதுகையிலிருந்து தட்டிவிட்டு, உன் _____________ உன் வலதுகையிலிருந்து விழப்பண்ணுவேன்.

a)

அன்பை

b)

அம்புகளை