NEW
Font size
WorksheetsTest 11 - சிந்து சமவெளி நாகரிகம்
Total questions: 50
Worksheet time: 13hrs 30mins
ஹரப்பா நாகரீகம் எந்த நதிக்கரையில் உருவானது
கங்கை
பிரம்மபுத்திரா
சிந்து
நர்மதை
உலகில் தோன்றிய நாகரிகங்களில் மிகவும் பழமையானது
சிந்து சமவெளி நாகரிகம்
எகிப்திய நாகரிகம்
சீன நாகரிகம்
மெசபடோமிய நாகரிகம்
சிந்து சமவெளி மக்கள் அறிந்திராத உலோகம்
தங்கம்
வெள்ளி
இரும்பு
செம்பு
சரியானதை தேர்ந்தெடு
1. ஹரப்பா நாகரீகம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது
2. மொகஞ்சதாரோ நாகரிகம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்னோடி நாகரீகமான மெஹர்கர் எந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்தது
ராவி
சட்லெஜ்
சிந்து
போலன்
கதிரியக்க கார்பன் வயது கணிப்பு முறையில் பயன்படுத்தப்படும் கார்பன்
கார்பன் 11
கார்பன் 21
கார்பன் 14
கார்பன் 41
சரியான விடையைத் தேர்ந்தெடு
கூற்று - ஹரப்பா நாகரிகம் நகர நாகரிகம்
காரணம் - திட்டமிடப்பட்ட நகரமைப்பு மேம்பட்ட கழிவுநீர் அமைப்பு
கூற்றும் காரணமும் சரி
கூற்று தவறு காரணம் சரி
கூற்று சரி காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறு
சிந்து சமவெளி நாகரிகம் தோராயமாக எந்த காலகட்டத்திற்கு இடைப்பட்டது
பொ.ஆ.மு 3500 - 2000
பொ.ஆ.மு 3000 - 1900
பொ.ஆ.மு 3300 - 1900
பொ.ஆ.மு 3100 - 1100
சிந்து சமவெளி நாகரீகம் எந்த காலப்பகுதியைச் சேர்ந்தது
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
இரும்புக் காலம்
வெண்கலக் காலம்
நாகரிகங்கள் தோன்றிய இதனடிப்படையில் காலவரிசைப்படி வரிசைப்படுத்துக
1. மெசபடோமியா நாகரிகம்
2. எகிப்திய நாகரிகம்
3. சீன நாகரிகம்
4. சிந்து சமவெளி நாகரிகம்
1 4 3 2
1 4 2 3
3 2 4 1
3 4 2 1
சிந்து சமவெளி நாகரிகம் குறித்து அகழ்வாய்வு மேற்கொண்ட தொல்லியலாளர்
டாக்டர் ஸ்மித்
சர். ஜான் மார்ஷல்
ஷில்டே
கே எம் முன்ஷி
உலகின் முதல் எழுத்து வடிவை உருவாக்கியவர்கள்
எகிப்தியர்கள்
மெசபடோமியர்கள்
சுமேரியர்கள்
சிந்து சமவெளி நாகரிக மக்கள்
சிந்து சமவெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்
செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி
செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்
சரியானதை தேர்ந்தெடு
1. ஹரப்பா என்பதன் பொருள் புதையுண்ட நகரம்
2. ஹரப்பா என்பதன் பொருள் இடுகாட்டு மேடு
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
இந்திய தொல்லியல் துறை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
1861
1924
1863
1862
மனிதனால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம்
இரும்பு
தங்கம்
வெண்கலம்
வெள்ளி
ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் தனது நூலில் விவரித்தவர்
ஜான் மார்ஷல்
சார்லஸ் மேசன்
ஐராவதம் மகாதேவன்
அலெக்சாண்டர் கன்னிங்காம்
இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
மும்பை
கல்கத்தா
சென்னை
டெல்லி
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. வெண்கலத்தால் ஆன நடன மங்கையின் சிலை ஹரப்பாவில் கிடைத்தது
2. வெண்கலத்தால் ஆன நடன மங்கையின் சிலை மொகஞ்சதாரோவில் கிடைத்தது
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. பெருங்குளம் செவ்வக வடிவில் அமைக்கப்பட்ட நீர் தேக்கமாகும்
2. நீர் கசியாத கட்டுமானத்திற்கு மிக புகழ்பெற்றது
3. இதன் சுவரிலும் இயற்கை கொண்டு பூசப்பட்டிருந்தது
1,2 சரி
2 மட்டும் சரி
1,3 சரி
1,2,3 சரி
சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய நெருப்பு குண்டங்கள் அல்லது யாக குண்டங்கள் எந்தப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது
ஹரப்பா
ராகிகரி
கலிபங்கன்
தோலாவிரா
சிந்து சமவெளி மக்களின் நீர் வேளாண்மைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் தோலாவிரா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது
ராஜஸ்தான்
ஹரியானா
குஜராத்
மகாராஷ்டிரா
ஜெபு எனும் பெயரால் ஹரப்பா மக்களால் அழைக்கப்பட்ட உயிரினம்
மாடு
மயில்
புலி
குதிரை
சரியானதை தேர்ந்தெடு
1. மெசபடோமியர்களின் எழுத்துவடிவம் கியூனிஃபார்ம்
2. சிந்து சமவெளி பகுதியை மெசபடோமியார்கள் மெலுகா என்று அழைத்தனர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
1,2 தவறு
உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட பொது குளம் எங்கு காணப்படுகிறது
ஹரப்பா
மொகஞ்சதாரோ
லோத்தல்
கலிபங்கன்
சிந்து சமவெளி மக்கள் அறிந்திராத விலங்கு
காண்டாமிருகம்
யானை
குதிரை
புலி
சரியானதை தேர்ந்தெடு
1. ஹரப்பா மொழியின் மூலவேர் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்து இருப்பதாக கூறியவர் ஐராவதம் மகாதேவன்
2. பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட பானைகளில் உள்ள அம்பு குறியீடு மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினையை போன்று உள்ளன
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
1,2 தவறு
அரசன் அல்லது மதகுரு அல்லது பூசாரி வடிவிலான சிலை கண்டுபிடிக்கப்பட்ட பகுதி
ஹரப்பா
மொகஞ்சதாரோ
கலிபங்கன்
தோலாவிரா
செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானிய களஞ்சியம் ஹரியானா மாநிலத்தில் எந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது
காலிபங்கன்
லோத்தல்
ராகிகரி
சுர்கோடா
சரியானதை தேர்ந்தெடுத்து
1. சிந்து சமவெளி மக்கள் இரண்டு அடிமான ( பைனரி ) எண் முறையை பயன்படுத்தினார்கள்
2. சிந்து சமவெளி மக்களின் சுமார் 5000 எழுத்துக்கள் உடைய சிறு எழுத்து தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
1,2 தவறு
சரியானதை தேர்ந்தெடு
1. மொஹஞ்சதாரோவில் பொதுக் குளியல் குளம் ஒன்று காணப்பட்டது
2. மொஹஞ்சதாரோவில் மிகப்பெரிய கட்டிடம் தானிய களஞ்சியம்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
1,2 தவறு
இந்தியத் தொல்லியல் அளவீட்டு துறையின் முதல் அளவையாளர்
ஜான் மார்ஷல்
சார்லஸ் மேசன்
அலெக்சாண்டர் கன்னிங்காம்
ஐராவதம் மகாதேவன்
சிந்து சமவெளி மக்களின் துறைமுகமான லோத்தல் தற்போது எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது
ஹரியானா
பஞ்சாப்
ராஜஸ்தான்
குஜராத்
சிந்து சமவெளி மக்கள் ஆண் வடிவமாக வணங்கிய மரம்
வேப்ப மரம்
ஆலமரம்
அரசமரம்
புளியமரம்
சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
1924
1930
1921
1923
சரியானதை தேர்ந்தெடுத்து
1. சிந்து சமவெளி மக்கள் சித்திர எழுத்து முறையை பயன்படுத்தினர்
2. சிந்து சமவெளி மக்கள் சூரியன் மற்றும் நெருப்பு வழிபாடு வழிபாட்டையும் கடைபிடித்தனர்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
1,2 தவறு
பசுபதி என்ற சொல்லில் இருந்து பெறப்படும் பொருள்
பெண் கடவுள்
யோகிகளின் கடவுள்
விலங்குகளின் கடவுள்
இயற்கை கடவுள்
ஹரப்பா நாகரிகம் எந்த இரு நாடுகளுக்கு இடையே கண்டறியப்பட்டது
ஜீலம் - செனாப்
ராவி - சட்லெஜ்
ராவி - பியாஸ்
யமுனா - கங்கா
சரியானதை தேர்ந்தெடுத்து
1. சிந்து சமவெளி மக்கள் தாய்தெய்வ வழிபாட்டை மேற்கொண்டனர்
2. சிந்து சமவெளி மக்கள் இறந்தவர்களை வடக்கு தெற்காக புதைத்தனர்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
1,2 தவறு
சிந்து சமவெளி மக்களின் பெரும்பாலான முத்திரைகளில் காணப்படும் உருவம்
குதிரை
வேப்பமரம்
திமிலுடன் இருக்கும் காளை
அரசமரம்
கங்காதேவி எழுதிய நூல்
மதுராவிஜியம்
அர்த்தசாஸ்திரம்
சாகுந்தலம்
இண்டிகா
சரியானதை தேர்ந்தெடுக்கவும்
1. சிந்து சமவெளி மக்கள் பருத்தி, பட்டு அவரைப் பற்றி அறிந்திருந்தார்கள்
2. இவர்கள் மெசபடோமியார்களுடன் நெருங்கிய வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
1,2 தவறு
சிந்து சமவெளி நாகரிகத்தில் ஹஜா என குறிப்பிடப்படும் பறவை
குயில்
மயில்
சேவல்
காகம்
சிந்து சமவெளி நாகரிகம் எந்த இரு நகரங்களுக்கு இடையே ரயில் பாதை அமைக்கப்படும் பொழுது கண்டறியப்பட்டது
மும்பை - தானே
லாகூர் - முல்தான்
கல்கத்தா - ராணிகன்ச்
சென்னை - அரக்கோணம்
சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட பசுபதி கடவுளின் அடையாளம் ஆகும்
சிவன்
விஷ்ணு
பிரம்மா
முருகன்
சிந்து சமவெளி மக்கள் தோல் நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுத்திய பொருள்
கட்டில் என்னும் மீனின் எலும்பு
மானின் எலும்பு
காண்டாமிருகத்தின் எலும்பு
குதிரையின் எலும்பு
சிந்து சமவெளி மக்கள் தரைவழி போக்குவரத்திற்கு பயன்படுத்திய விலங்கு
பசு
குதிரை
யானை
எருது
ஹரப்பாவிற்கு முதன் முதலில் வருகை தந்தவர்
ஜான் மார்ஷல்
சார்லஸ் மேசன்
அலெக்சாண்டர் கன்னிங்காம்
ஐராவதம் மகாதேவன்
சரியானதை தேர்ந்தெடு
1. சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு பார்லி
2. சிந்து சமவெளி மக்கள் பேரிச்சம்பழம் முலாம்பழம் போன்ற பழவகைகளையும் பயன்படுத்தினர்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
1,2 தவறு
சிந்து சமவெளி மக்கள் பெண் வடிவமாக வணங்கிய மரம்
வேப்ப மரம்
ஆலமரம்
அரசமரம்
புளியமரம்
