NEW
Font size
S
M
L
XL
Worksheets5)1கல்வி,பொருள் செல்வம் பெயர்,வினை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இராமன் பாடம் படித்தான் இதன் பெயர்ச் சொல் எது
a)
பாடம்
b)
இராமன்
c)
இவை இரண்டும்
d)
படித்தான்
2.
கல்விச்செல்வம் பொருட்செல்வம் பாடத்தில் கல்வி என்னும் தலைப்பில் உரையாடியவர் யார்
a)
மலர்விழி
b)
தமிழரசி
c)
தேன்மொழி
d)
கயல்விழி
3.
வருமை என்பதன் எதிர்ச்சொல்
a)
ஏழ்மை
b)
இன்மை
c)
செழுமை
d)
செம்மை
4.
வறுமையிலும் நேர்மை பாடத்தில் சிறுமி கதாபாத்திரத்தின் பெயர் என்ன
a)
முதுவேனில்
b)
இளவேனில்
c)
இளமதி
5.
கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது சரியானது
a)
கண்கள் நாட்டின் பெண்கள்
b)
நாட்டின் கண்கள் பெண்கள்
c)
பெண்கள் நாட்டின் கண்கள்
6.
நெருப்பு
a)
அம்புலி
b)
ஆதவன்
c)
தணல்
d)
பருதி
7.
கேடில் விழுச்செல்வம்
a)
கல்வி
b)
புகழ்
c)
பொறுமை
d)
செல்வம்
8.
இம்மை எதிர்ச்சொல் தருக
a)
இப்பிறப்பு
b)
சீமை
c)
வறுமை
d)
மறுமை
9.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று கூறியவர் யார்
a)
தமிழரசி
b)
திருவள்ளுவர்
c)
மலர்விழி
d)
தமிழ் ஆசிரியர்
10.
பிரித்து எழுதுக காரணமாகிறது
a)
காரண+மாகிறது
b)
காரண+ஆகிறது
c)
காரணம்+ஆகிறது
d)
காரணம்+அகிறது
Reset
