Worksheetsமரபுச் சொற்கள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வளர்மதி தோட்டத்தில் உள்ள பல வண்ணப் பூக்களைக் ..................................அழகான பூமாலையைத் தொடுத்தால்
a)
கொய்தல்
b)
எய்தல்
2.
மண்பானை .............................. திரு.ஆறுமுகம் மிகத் திறமைசாலி
a)
முடைதல்
b)
வனைதல்
3.
வேடன் ஒருவன் அம்பு ........................................ காட்டு விலங்குகளை வேட்டையாடினான்.
a)
எய்தல்
b)
கொய்தல்
4.
திரு.செல்வம் தன் மனைவியுடன் சேர்ந்து கூடை ...................................... தொழிலைச் செய்கின்றார்.
a)
எய்தல்
b)
முடைதல்
5.
கவிவர்மன் பனை ஓலை, தென்னை ஓலைகள் மூலம் கூரை.................................. பகுதி நேரத் தொழிலாகச் செய்து வருகின்றார்.
a)
ஓலைகள்
b)
முடைதல்
100 %
