Worksheetsகாலமும் நேரமும்
Total questions: 12
Worksheet time: 6mins
நிமிட முள் 12 இல் இருந்து 12 வரை சென்றால் எத்தனை நிமிடம் ?
60 நிமிடம்
06 நிமிடம்
10 நிமிடம்
50 நிமிடம்
60 நிமிடம் =
2 மணி நேரம்
1 மணி நேரம்
5 என்ற எண் எத்தனை நிமிடத்தை குறிக்கும் ?
5 நிமிடம்
30 நிமிடம்
25 நிமிடம்
10 நிமிடம்
10 என்ற எண் எவ்வளவு நிமிடத்தை குறிக்கும் ?
10 நிமிடம்
20 நிமிடம்
50 நிமிடம்
55 நிமிடம்
3 என்ற எண் எவ்வளவு நிமிடத்தை குறிக்கும் ?
15 நிமிடம்
5 நிமிடம்
20 நிமிடம்
7 என்ற எண் எவ்வளவு நிமிடத்தை குறிக்கும் ?
30 நிமிடம்
40 நிமிடம்
35 நிமிடம்
50 நிமிடம்
9 என்ற எண் எவ்வளவு நிமிடத்தை குறிக்கும் ?
45 நிமிடம்
10 நிமிடம்
30 நிமிடம்
5 நிமிடம்
நிமிட முள் 1 இல் இருந்து 3 வரை எத்தனை நிமிடம்
10 நிமிடம்
20 நிமிடம்
நிமிட முள் 3 இல் இருந்து 6 வரை எத்தனை நிமிடம்
5 நிமிடம்
15 நிமிடம்
நிமிட முள் 6 இல் இருந்து 9 வரை எத்தனை நிமிடம்
15 நிமிடம்
45 நிமிடம்
நிமிட முள் 7 இல் இருந்து 9 வரை எத்தனை நிமிடம்
10 நிமிடம்
35 நிமிடம்
45 நிமிடம்
ஒரு நாளில் எத்தனை மணிநேரம் உள்ளது ?
24 மணி நேரம்
12 மணி நேரம்
