Worksheetsஇலக்கணம் (ஆண்டு 5)
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அம்மா நகைக் கடையில் _________________ ஒன்றனை வாங்கி அணிந்தார்.
a)
கல்தோடு
b)
கற்றோடு
c)
கற்தோடு
2.
புத்தகக் கடையில் அப்பா _______________________ நூல் ஒன்றை வாங்கி வந்தார்.
a)
நல்ல தமிழ்
b)
நல்தமிழ்
c)
நற்றமிழ்
3.
அந்த அரண்மனைக் ________________ அனைத்தும் சித்திரங்கள் வரையப்பட்டு அழகாக இருந்தன.
a)
கற்றூண்கள்
b)
கல்தூண்கள்
c)
கற்தூண்கள்
4.
மாணவர்கள் ________________________ நடக்கக்கூடாது என்று ஆசிரியர் கூறினார்.
a)
புல்தரையில்
b)
புற்றரையில்
c)
புற்தரையில்
5.
ஈரமான _________________ வழுக்கியதால் தங்கை கீழே விழுந்தாள்.
a)
கற்தரையில்
b)
கல்தரையில்
c)
கற்றரையில்
6.
சொல் + தொடர் =
a)
சொற்றொடர்
b)
சொல்தொடர்
c)
சொல்றொடர்
7.
காற்பந்து விளையாட்டளர்கள் _____________ யில் அமர்ந்து ஓய்வெடுத்தனர்.
a)
புல்+ தரை
b)
புற் + றரை
c)
புல் + றரை
100 %
