Worksheetsதமிழ்மொழி ஆண்டு 1
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய குமார் ________________ வென வீட்டிற்குள் சென்றான்.
a)
குடு குடு
b)
திரு திரு
2.
பென்சிலைத் திருடிய சிவா ஆசிரியரைக் கண்டதும் _____________ வென விழித்தான்.
a)
திரு திரு
b)
தர தர
3.
கவியழகன் மேசையைத் ________________ வென இழுத்தான்.
a)
தர தர
b)
திரு திரு
4.
காவல் அதிகாரிகள் _________________ வென திருடர்களை இழுத்துச் சென்றனர்.
a)
குடு குடு
b)
தர தர
5.
முத்து பனிக்கூழ் வியாபாரியை நோக்கி _______________ வென ஓடினான்.
a)
குடு குடு
b)
திரு திரு
6.
காட்டில் தொலைந்த விமலன் வழி தெரியாது ____________ வென விழித்தான்.
a)
திரு திரு
b)
தர தர
100 %
