wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கவிதைக்கேள்விகள்

Total questions: 10

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

'மாணவர்க்கு' கவிதையின் மையக்கரு யாது?

a)

மாணவர் கடமை

b)

நன்மாணாக்கரின் இயல்பு

2.

எதுகை என்பது யாது?

a)

முதலெழுத்தின் ஓசை ஒத்ததாக இருத்தல்

b)

இரண்டாம் எழுத்தின் ஓசை ஒத்த ஓசையில் இருத்தல்

3.

பின்வருவனவற்றுள் எது உருவக அணி?

a)

தங்கமகன்

b)

சின்னச் சின்ன

4.

பின்வரும் சொல்லின் ஓசை நயத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இறந்தால் - இடந்தா

a)

எதுகை

b)

மோனை

5.

தற்குறிப்பேற்ற அணி என்பது யாது?

a)

அஃறிணையின் பொருளை உயர்திணையில் ஏற்றுவது

b)

உயர்திணையின் பொருளை அஃறிணையில் ஏற்றுதல்

6.

' பாரிடைத் துயில்வோர் கண்ணிற்

பாய்ந்திடும் எழுச்சி நீதான் '

இவ்வரியின் பொருள் யாது?

a)

அறியாமையில் உழலுகின்ற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது

b)

தூங்கிக்கொண்டிருக்கிற மக்களை எழுப்பி அவர்களின் கண்ணுக்கு வெளிச்சம் காட்டி முன்னேற்றுவது

7.

பதவிக்கே வாய்பிளக்கும்

பச்சோந்திக் கூட்டத்தில்

உதவிக்கே முன்நிற்கும்

ஒருபெரிய பித்தனடா!


இவ்வரியில் வந்துள்ள அணி நயத்தைக் கண்டுபிடிக்கவும்

a)

உருவக அணி

b)

தன்மை நவிற்சி அணி

8.

'விண்மீன்' கவிதையில் காட்டப்படும் கருத்து யாது?

a)

இயற்கையின் அழகை இரசித்துப் போற்றுவது

b)

விண்மீன் காட்டும் பேரழகைக் காட்டுவதாகும்

9.

சந்தேகத்தை வெளிப்படுத்துவது எந்த அணி?

a)

முரண் அணி

b)

ஐய அணி

10.

'தமிழரின் தற்கால நிலைமை' கவிதையை எழுதியது யார்?

a)

பாவேந்தர் பாரதிதாசன்

b)

சுப்பிரமணிய பாரதியார்