Worksheetsபழமொழி
Total questions: 8
Worksheet time: 4mins
இன்று நீ வகுப்பில் கற்றுக் கொண்டது என்ன ?
இணைமொழி
உவமைத்தொடர்
பழமொழி
மரபுத்தொடர்
இன்று வகுப்பில் படித்த பழமொழிகள் யாவை?
சுத்தம் சுகம் தரும்
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
பருவத்தே பயிர் செய்
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
கோடிட்ட இடத்தை நிரப்புக.
இக்கரை மாட்டுக்கு ................... பச்சை.
அக்கரம்
அங்கு
அக்கரை
சென்ற
கோடிட்ட இடத்தை நிரப்புக.
கற்றோருக்குச் ........................ இடமெல்லாம் சிறப்பு
சென்ற
செல்லும்
போகும்
சென்று
கோடிட்ட இடத்தை நிரப்புக.
.............................. பயிர் செய்.
பருவமே
பருவத்தே
பருவம்
பருவக் காலம்
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தன்னிடமுள்ள ஒன்றின் சிறப்பினை உணராமல் பிறிதொன்றின் வெளித்தோற்றத்தில் மயங்கி அதனை உயர்வாகக் கருதுவதால் பயன் கிடையாது.
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
இக்கரை மாட்டுக்கு அக்கரை சிவப்பு
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டும்.
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
பருவத்தில் பயிர் செய்
பருவத்தே பயிர் செய்
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
கல்வியில் திறமையும் புலமையும் உள்ள ஒருவர் எங்குச் சென்றிடினும் சிறப்பிக்கப்படுவார்.
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
கற்றோருக்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பு
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிவப்பு
