wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நடுநிலைமை / Keadilan ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நடுவுநிலைமை என்றால் என்ன ?

Apakah maksud keadilan ?

a)

ஒரு பக்கம் மட்டுமே சார்ந்திருப்பது

berat sebelah

b)

எப்பக்கமும் சாராமல் இருப்பது

tidak berat sebelah

2.

ஆசிரியர் திரு அறிவழகன் தவறு செய்த இரு மாணவர்களை முறையாக விசாரிக்காமல் கண்டித்தார்..இது சரியா ?

Cikgu En Arivazhan menegur kedua-dua pelajar tersebut melakukan kesilapan tanpa menyiasat betul-betul. Adakah tindakan cikgu itu.....

a)

தவறு

salah

b)

சரி

betul

3.

குற்றம் செய்த தன் மகனைக் காவல் துறையினரிடம் சரணடையச் செய்தார் மைக்கல்.மைக்கல் செய்தது சரியா?

Michael menyerahkan anaknya kepada polis. Adakah tindakan Michael betul?

a)

தவறு

salah

b)

சரி

betul

4.

நீதிபதி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் போது..

Apabila hakim memberikan penghakiman di mahkamah..

a)

இருபக்கமும் உள்ள கருத்துக்களைக் கேட்டறிவார்.

Dia akan mendengar pandangan kedua-dua pihak.

b)

ஒரு பக்கம் மட்டுமே விசாரிப்பார்.

Hanya satu halaman akan bertanya.

5.

நடுநிலைமை எனும் பண்பினை இழந்தால் நம் நிலைமை என்ன ?

Apakah keadaan kita jika kita kehilangan sifat berkecuali?

a)

மரியாதை கெடும்

Merosakkan rasa hormat

b)

துணிச்சல் ஏற்படும்

Keberanian

6.

திரு.லீ தன் மூன்று பிள்ளைகளுக்கு 2 மச்சில்களை வாங்கினார்.. வீட்டிற்குச் சென்ற அவருடைய பிள்ளைகள் மச்சில்களுக்காக சண்டையிட்டுக் கொண்டனர்.. இச்சூழலில் திரு லீ என்ன செய்வார்..?

Encik Lee belikan 2 mug untuk ketiga-tiga anaknya.. Anak-anaknya yang pulang berebut mug tersebut.. Apa yang Encik Lee akan buat dalam keadaan begini..?

a)

யாருக்கும் கொடுக்காமல் தானே சாப்பிடுவார்.

Dia akan makan sendiri tanpa memberi kepada sesiapa.

b)

மூன்று பிள்ளைகளுக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுப்பார்.

Dia akan berkongsi sama rata di antara tiga anak itu.

7.
a)

மலேசியாவை ஊழல் அற்ற நாடாக மாற்றுதல்

Menjadikan Malaysia negara bebas rasuah

b)

நீதியுடைமையைக் கடைப்பிடித்தல்

Kepatuhan kepada keadilan

8.
a)

அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு

Peluang pendidikan yang sama untuk semua

b)

பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல்

Pemberian pencen kepada pekerja

9.
a)

தரமான கல்விச் சேவை

Perkhidmatan pendidikan yang berkualiti

b)

வேலையிடத்தில் பாதுகாப்பு வழங்குதல்

Menyediakan keselamatan di tempat kerja

10.
a)

நிர்வகிப்பு ஆற்றலை வளர்த்தல்

Membangunkan tenaga pengurusan

b)

குற்றச் செயல்களைத் தடுத்தல்

Pencegahan jenayah