Free Printable Worksheets
NEW
Font size
More settings
கடல் ........... வேகமாக வீசுகிறது.
அலை
அழை
அளி
அழி
அரக்கன் ஊரை ...........த்தான்.
அப்பா எனக்கு ஒரு பரிசு ..........த்தார்.
அம்மா என்னை ...........த்தார்.
கிளியின் .............வளைந்து இருக்கும்.
அள்ளி
அழகு
அலகு
அல்லி
...........மலர் அழகாகப் பூத்திருந்தது.
பிரபா மிகவும் .....................வாய்ந்தவள்.
சியாமளா தன் இரு கைகளாலும் நீரை ............குடித்தாள்.
..........என் தோழி.
அவள்
அவல்
நான் .............சாப்பிட்டேன்.
View all
15 questions
cls 3 - தமிழின் மொழியின் பெருமை
Worksheet
•
3rd Grade
தமிழர்களின் பாரம்பரியம்
1st - 10th Grade
6 questions
லகர,ழகர, ளகர சொற்கள்
2nd Grade
10 questions
தமிழ் திருப்புதல் - 2
11 questions
கொன்றை வேந்தன்