Worksheetsகுறிவரைவு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
குறிவரைவு எதை காட்டுகிறது?
a)
சபிரானின் வருமானம்
b)
சபிரானின் ஜூலை மாதச் செலவு
c)
சபிரானின் பேருந்து கட்டணம்
2.
சபிரானின் தந்தை அவனுக்கு மொத்தம் எவ்வளவு கொடுத்தார்?
a)
ரிம 159
b)
ரிம 145
c)
ரிம 150
3.
எந்தச் செலவினத்திற்காக முகமது சபிரான் அதிகமான தொகை ஒதுக்கினான்?
a)
பேருந்து கட்டணம்
b)
சேமிப்பு
c)
உணவு
4.
எந்தச் செலவினத்திற்காக முகமது சபிரான் குறைவான தொகை ஒதுக்கினான்?
a)
பேருந்து கட்டணம்
b)
உணவு
c)
இதரச் செலவுகள்
5.
பேருந்து கட்டணத்திற்கும் இதர செலவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
a)
RM 15
b)
RM50
c)
RM 35
100 %
