Worksheetsகல்விக்கண் திறந்தவர்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் _______.
a)
சாயல்குடி
b)
பரமக்குடி
c)
ஆயக்குடி
d)
சாத்தூர்
2.
தென்னாட்டுக் காந்தி என அழைக்கப்படுபவர்
a)
காமராசர்
b)
அண்ணா
c)
பெரியார்
d)
காந்தி
3.
தமிழகம் முழுவதும் காமராசர் அனைவருக்கும் ____ சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.
a)
பள்ளிக்கல்வி
b)
இலவசக் கட்டாயக் கல்வி
c)
சட்டக்கல்வி
d)
முதியோர் கல்வி
4.
பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்
a)
வழி தெரியவில்லை
b)
ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
c)
பேருந்து வசதி இல்லை
d)
பணமில்லை
5.
மாணவர்கள் பசியின்றிப் படிக்க ----------- திட்டத்தைக் காமராசர் அறிமுகம் செய்தார்.
a)
மதிய உணவு
b)
சீருடை
c)
உயர்கல்வி
d)
சீருடைத் திட்டம்
100 %
