Worksheetsதனி வாக்கியம்
Total questions: 30
Worksheet time: 15mins
_____________ நெடுஞ்சாலையில் சென்றது.
எலி
பேருந்து
இரயில் வண்டி
பசுமையான காட்சி ___________________ இருந்தது.
கவலையாக
சோகமாக
இதமாக
சிட்டுக் குருவிகள் ________________ பறந்தன.
சிரிப்பாய்
ஆனந்தமாய்
பழுத்த பலா ___________ வீசியது.
மனம்
மணம்
இயற்கையின் அழகைக் கண்டு ______________ போனேன்.
கவலையாகிப்
பூரித்துப்
மீன்கள் __________ நீந்தின.
குளத்தில்
சாலையில்
பள்ளத்தில்
மேற்கில் சூரியன் _____________ கண்டேன்.
மறையக்
உதிக்கக்
பலா மரத்தடியில் சற்று நேரம் _____________.
அமர்ந்தேன்.
ஓடினேன்.
சிரித்தேன்.
மாலை வேளையில் _________________ சென்றேன்.
வீட்டிற்குச்
பூந்தோட்டத்திற்குச்
தென்றல் வீசியதால் _________ அசைந்தன.
காற்று
கிளைகள்
படத்திற்கேற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஜஸ்வினும் டஸ்னிதாவும் புத்தகம் வாசித்தனர்.
பவனேஸ் புத்தகம் வாசிக்கிறான்.
கபேஸ்வரன் தரையில் அமர்ந்து புத்தகம் வாசித்தாள்.
வாக்கியத்தை நிறைவுச் செய்க.
___________________ வேகமாக ஓடுகின்றன.
சிறுவர்கள்
குதிரைகள்
பறவை
குதிரை
வாக்கியத்தை நிரல்படுத்தவும்.
திரு வாசு பார்க்கிறார். தொலைக்காட்சி
திரு வாசு பார்க்கிறார். தொலைக்காட்சி
திரு வாசு தொலைக்காட்சி பார்க்கிறார்.
பார்க்கிறார் தொலைக்காட்சி திரு வாசு.
வாக்கியத்தை நிரல்படுத்தவும்.
உணவு அருணா உண்கிறாள்.
உணவு அருணா உண்கிறாள்.
உண்கிறாள் அருணா உணவு.
அருணா உணவு உண்கிறாள்.
மாதவன் பள்ளிச்சுவருக்குச் சாயம் ________________________.
பூசுகிறான்
பூசுகிறார்கள்
பூசுகிறது
நாதன் பூச்செடிக்கு நீர் _____________________.
பாய்ச்சியது
பாய்ச்சுகிறார்கள்
பாய்ச்சுகிறான்
விமலன் பூச்செடிக்கு உரம் ______________________.
போடுகிறது
போடுகிறான்
போடுகிறார்கள்
ஆசிரியர் சிற்றுண்டி கால்வாயில் உள்ள நீரைக் ____________________________.
கூட்டுகிறார்
கூட்டுகிறார்கள்
கூட்டுகிறான்
அமினா சிற்றுண்டித் தரையைத் துடைப்பத்தால் ____________________________.
சுத்தம் செய்கிறார்கள்
சுத்தம் செய்கிறாள்
சுத்தம் செய்கிறான்
வாக்கியத்தை நிறைவு செய்க.
மாணவர்கள் வரிசையில் __________.
நின்றான்
நின்றது
நின்றனர்
நின்றாள்
வாக்கியத்தை நிறைவு செய்க.
காகங்கள் கிளைகளில் __________.
அமர்ந்தன
அமர்ந்தது
அமர்ந்தான்
அமர்ந்தார்கள்
வாக்கியத்தை நிறைவு செய்க.
தாத்தா பஞ்ச தந்திரக் கதைகளைக் __________.
கூறினர்
கூறியது
கூறினான்
கூறினார்
வாக்கியத்தை நிறைவு செய்க.
நான் மகிழுந்தில் __________.
சென்றாள்
சென்றேன்
சென்றான்
செல்வாள்
வாக்கியத்தை நிறைவு செய்க.
__________ வேகமாக ஓடியது.
குதிரை
குதிரைகள்
வாக்கியத்தை நிறைவு செய்க.
கண்ணன் புல்லாங்குழல் __________.
இசைத்தார்கள்
இசைத்தது
இசைத்தாள்
இசைத்தான்
வாக்கியத்தை நிறைவு செய்க.
__________ சமையல் செய்தாள்.
அம்மா
மலர்விழி
அப்பா
ரவி
விடுபட்ட எழுவாயை எழுதுக.
___________________ வேகமாக ஓடின.
சிறுவர்கள்
குதிரைகள்
தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
சித்திரா ஓவியம் வரைந்து அனுப்பினாள்.
முத்து ஓவியம் வரைகிறான்.
பாடல்கள்
மாணவர்கள்
பாடினர்
பாடினர் மாணவர் பாடல்கள்.
மாணவர்கள் பாடல்கள் பாடினர்.
பாடின மாணவர் பாடல்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
மாலதி நண்பர்களுடன் நூல்நிலையத்திற்குச் __________.
சென்றார்கள்
சென்றாள்
