wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

25-09-2021 Overcomers Quiz

Total questions: 11

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

ஒருவனும் தொடராதிருந்தும் _____________ ஓடிப்போகிறார்கள்;

a)

வேகமாக

b)

பாவிகள்

c)

நீதிமான்கள்

d)

துன்மார்க்கர்

2.

நீதிமான்களோ சிங்கத்தைப்போல ______________.

a)

பயப்படுகிறார்கள்

b)

ஓடுகிறார்கள்

c)

கெர்ச்சிக்கிறார்கள்

d)

தைரியமாயிருக்கிறார்கள்

3.

மூடனை ___________ போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய ____________ அவனைவிட்டு நீங்காது.

a)

பாவம்

b)

கிணற்றில்

c)

உரலில்

d)

மூடத்தனம்

4.

உன் ஆடுகளின் _____________ நன்றாய் அறிந்துகொள்;

a)

வலிமையை

b)

நிறத்தை

c)

உடல்நிலையை

d)

நிலைமையை

5.

உன் மந்தைகளின்மேல் _____________.

a)

உற்றுப்பாரு

b)

கண்ணோக்கமாயிரு

c)

நோக்கமாயிரு

d)

கவனமாயிரு

6.

செல்வம் என்றைக்கும் _______________;

a)

காணாது

b)

குறையாது

c)

உயராது

d)

நிலையாது

7.

________________ தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?

a)

பரிசுத்தம்

b)

பணம்

c)

பாவம்

d)

கிரீடம்

8.

புல்முளைக்கும், _______________ தோன்றும்,

a)

உண்மை

b)

பசுமை

c)

மேகம்

d)

பச்சிலைகள்

9.

மலைப்பூண்டுகள் ______________.

a)

சேர்க்கப்படாது

b)

வளராது

c)

வளரும்

d)

சேர்க்கப்படும்

10.

ஆட்டுக்குட்டிகள் உனக்கு ____________, கடாக்கள் வயல் வாங்கத்தக்க _______________ கொடுக்கும்.

a)

பணத்தையும்

b)

பாலையும்

c)

கிரயத்தையும்

d)

வஸ்திரத்தையும்

11.

________________ உன் ஆகாரத்துக்கும், உன் வீட்டாரின் ஆகாரத்துக்கும், உன் வேலைக்காரிகளின் _________________ போதுமானபடியிருக்கும்.

a)

உழைப்புக்கும்

b)

ஒட்டகப்பால்

c)

வெள்ளாட்டுப்பால்

d)

பிழைப்புக்கும்