wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு வாரம் புதிர்ப்போட்டி

Total questions: 10

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

உன் பள்ளியின் பெயர் என்ன ?

4 lines
2.

வரலாறு என்றால் என்ன ?

4 lines
3.

ஏன் வரலாறு கற்க வேண்டும் ?

4 lines
4.

மலேசிய நாட்டின் கொடியை வேறு எப்படி அழைக்கலாம் ?

4 lines
5.

மலேசியாவில் மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன ?

4 lines
6.

மலேசிய நாட்டின் தேசிய மலர் எது?

4 lines
7.

மலேசிய நாட்டின் தேசிய மிருகம் எது ?

4 lines
8.

மலேசிய நாட்டின் தற்போதைய பிரதமர் யார் ?

4 lines
9.

மலேசியாவின் முதல் பிரதமர் யார் ?

4 lines
10.

மலேசியாவில் வரலாற்றிற்குப் பிரசித்திப் பெற்ற மாநிலம் எது ?

4 lines