wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

KEJUJURAN

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நேர்மை நெறியின் பொருளைத் தேர்ந்தெடு

a)

ஒரு செயலைச் செய்வதில் விடாமுயற்சியுடன் செய்தல்

b)

ஒவ்வொரு செயலிலும் உண்மையையும் நாணயமும் உள்ளத்தூய்மையும் கொண்டிருத்தல்.

2.

அண்டை அயலாரிடம் போலித்தனமான உறவும் நடிப்பும் கூடாது. _____________________ இருக்க வேண்டும்.

a)

நேர்மையாக

b)

நம்பிக்கை

c)

நீதியுடன்

3.

_____________________ நடந்து கொண்டால் நம்மை அண்டை அயலார் விரும்புவர்.

a)

கோபத்தோடு

b)

நம்பிக்கைக்கு

c)

நீதியுடன்

4.

அண்டை வீட்டாரின் _____________ப் பாத்திரமாக நடந்துக் கொள்ள வேண்டும்.

a)

நம்பிக்கைக்கு

b)

கோபத்திற்கு

5.

சரியான சூழலைத் தேர்ந்தெடு

a)

கண்டெடுத்த பொருளை உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்தல்.

b)

பொருள்கள் வாங்க கூடுதல் பணம் வாங்குதல்.

c)

கூறிய இரகசியத்தை மற்றவரிடம் கூறாமல் இருத்தல்.

6.

நேர்மையற்ற செயலைத் தேர்ந்தெடு

a)

அண்டை அயலார் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்டல்

b)

மீத பணத்தையும் பொருளையும் நேர்மையாகக் கொடுத்தல்

c)

செய்த தவற்றை ஒப்புக்கொள்ள மறுத்தல்

7.

நீ என்ன செய்வாய்?

a)

உரியவரிடம் ஒப்படைத்தல்

b)

காவல் துறை அதிகாரியிடம் கொடுப்பேன்

c)

அதிலுள்ள பணத்தை எடுத்துக் கொள்வேன்

8.

காணாமல் போன உன் தங்க நகையை அண்டை வீட்டுக்காரர் மீட்டுக் கொடுக்கிறார். உன் மனவுணர்வு எப்படி இருக்கும்? ஏன்?

a)

மகிழ்ச்சியாக இருக்கும்

b)

கோபமாக இருக்கும்

9.

எதிர் வீட்டாரிடம் செய்த தவற்றை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதால்

a)

மனதில் குற்ற உணர்வோடு வாழ நேரிடும்

b)

நம் மீது மதிப்பும் மரியாதையும் கூடும்

10.

அண்டை வீட்டாரிடம் உண்மையைப் பேசினால்

a)

கோபம் வரும்

b)

குற்ற உணர்வோடு வாழ நேரிடும்

c)

நம்மீது மதிப்பும் மரியாதையும் கூடும்

11.

ஏன் நேர்மையாக இருக்க வேண்டும்?

a)

அனைவரும் நம்மை நம்புவர்

b)

மதிப்பும் மரியாதையும் உயரும்

c)

அனைவரும் கோபம் கொள்வர்